செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் இறந்த கணவர் உயிருடன் வருவார் என 4 மாதமாக உடலுக்கு புனித நீர் தெளித்து வந்த பெண் மருத்துவர்இறந்த கணவர் உயிருடன் வருவார் என 4 மாதமாக உடலுக்கு புனித நீர் தெளித்து வந்த பெண் மருத்துவர்

இறந்த கணவர் உயிருடன் வருவார் என 4 மாதமாக உடலுக்கு புனித நீர் தெளித்து வந்த பெண் மருத்துவர்இறந்த கணவர் உயிருடன் வருவார் என 4 மாதமாக உடலுக்கு புனித நீர் தெளித்து வந்த பெண் மருத்துவர்

0 minutes read

ரஷ்யாவை சேர்ந்தவர்  76 வயது மதிக்கத்தக்க ஓய்வு பெற்ற பெண் மருத்துவர். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு இவருடைய கணவர் இறந்து போய் விட்டார்.வீட்டில் உள்ள ஷோபாவில் கணவரின் உடலை வைத்து  தொடர்ச்சியாக பிரார்த்தனைகளை செய்து வந்து உள்ளார்

மீண்டும் கணவர் உயிர்பிழைத்து வருவார் என்ற நம்பிக்கையில், அவர் மீது புனித நீரை தெளித்து பல்வேறு மந்திரங்களையும் கூறியுள்ளார்.சமீபநாட்களாக மிக கடுமையான துர்நாற்றம் வந்ததை தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

விரைந்து வந்த அதிகாரிகள் உடலை  கைப்பற்றி  அடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்தனர்.

பெண்  டாக்டர் புலன் உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட போராட்டம்  (Battle of Extrasensory)  என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு அடிமையாக இருந்ததும், இதன் அடிப்படையிலேயே கணவனுக்கு மீண்டும் உயிர்கொடுக்க முயற்சி செய்தார் என்பதும் தெரியவந்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.