செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் பள்ளி கட்டிடம் இடிந்து 57 மாணவர்கள் படுகாயம் | பாகிஸ்தானில் நிலநடுக்கம்பள்ளி கட்டிடம் இடிந்து 57 மாணவர்கள் படுகாயம் | பாகிஸ்தானில் நிலநடுக்கம்

பள்ளி கட்டிடம் இடிந்து 57 மாணவர்கள் படுகாயம் | பாகிஸ்தானில் நிலநடுக்கம்பள்ளி கட்டிடம் இடிந்து 57 மாணவர்கள் படுகாயம் | பாகிஸ்தானில் நிலநடுக்கம்

0 minutes read

பாகிஸ்தானின் கைபர் பக்துங்கவா மாகாணத்தில் நேற்று முன்தினம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.7 புள்ளிகளாக பதிவானது. நிலநடுக்கத்தின் போது பாட்டாகிராம் என்ற மாவட்டத்தில் பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்தது.

மாணவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். இது பற்றி தகவல் கிடைத்ததும் மீட்பு படையினர் விரைந்து சென்று தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயம் அடைந்த 57 மாணவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பியும் வைத்தனர். அவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.