செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் தண்ணீருக்கடியில் மாயன் காலத்து நீளமான குகை கண்டுபிடிப்பு | மெக்சிகோ

தண்ணீருக்கடியில் மாயன் காலத்து நீளமான குகை கண்டுபிடிப்பு | மெக்சிகோ

0 minutes read
கி.மு.2600-ம் ஆண்டுகளில் வாழ்ந்த கணிதம் மற்றும் கட்டிடக்கலைக்கு புகழ்பெற்றவர்களான மாயன்கள் என்று உலகம் முழுவதும் நம்பப்படும் நிலையில் மாயன்கள் காலத்தில் கட்டப்பட்ட உலகின் மிக நீளமான குகை ஒன்றை மெக்சிகோ நாட்டில் நீருக்கடியில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த குகையின் நீளம் 216 மைல்கல் ஆகும். மெக்சிகோ நாட்டின் யுகாடா தீபகற்பத்தில் அமைந்துள்ள ஒரு கடற்கரையை ஆராய்ச்சி செய்த விஞ்ஞானிகள் தற்செயலாக இந்த அதிசய குகையை கண்டுபிடித்துள்ளனர்.ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆன பின்னரும் நீருக்கடியில் உள்ள இந்த குகை புத்தம் புதியதாக இருப்பதாகவும், இதில் மர்மங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், மெக்சிகோ அரசின் அனுமதி கிடைத்தால் இந்த குகை முழுவதையும் ஆராய்ச்சி செய்ய தயார் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த குகையை ஆராய்ந்தால் மாயன் நாகரித்தின் பல மர்மங்கள் மிக விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.