செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் சீனாவின் பீஜிங் நகரில் பிரம்மாண்டமாய் காட்சியளிக்கும் புதிய விமான நிலையம்

சீனாவின் பீஜிங் நகரில் பிரம்மாண்டமாய் காட்சியளிக்கும் புதிய விமான நிலையம்

0 minutes read

சீன அரசு பீஜிங் நகரில் புதிய விமான நிலையத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. விமான நிலையத்தின் பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து 2019-ம் ஆண்டு பயன்பாட்டிற்கு வரும் எனக்கூறப்படுகிறது.

இந்நிலையில், விமான நிலையத்தின் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. படங்களில் வருவது போல் விண்வெளித்தளம் போன்று அமைக்கப்பட்டுள்ளது. இதனை கண்டு அனைவரும் வியந்தனர். இதன் கட்டமைப்பு மிகவும் அற்புதமாக இருப்பதாக அனைவரும் கருத்து தெரிவித்தனர்.

இந்த பிரம்மாண்டமான டெர்மினல் 1 விமான நிலையம், 313,000 சதுர மீட்டர் பரப்பளவு மற்றும் ஒரு ஆண்டுக்கு 100 மில்லியன் பயணிகள் கையாளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விமான நிலையம் திறக்கப்பட்டால் உலகின் இரண்டாது பெரிய பரப்பளவு கொண்ட விமான நிலையமாக திகழும் எனக் கூறப்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.