செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் 110 பள்ளி மாணவிகள் கடத்தல் | நைஜீரியா

110 பள்ளி மாணவிகள் கடத்தல் | நைஜீரியா

0 minutes read

நைஜீரியாவில் போகோஹரம் பயங்கரவாதிகள் அப்பாவி மக்களை குறிவைத்து அதிபயங்கர தாக்குதல்களை நடத்தி அவர்களை கொன்று குவித்து வருகின்றனர். இவர்கள் பள்ளி மாணவ-மாணவிகளை கடத்திச் சென்று, அவர்களை தற்கொலைப்படை தாக்குதல்களுக்கு பயன்படுத்துவதை வாடிக்கையாகக் கொண்டு உள்ளனர்.

கடந்த வாரம் போகோஹரம் பயங்கரவாதிகள் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 110 மாணவிகளை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றனர். கடந்த 2014-ம் ஆண்டு சிபோக் நகரில் இருந்து 276 பள்ளி மாணவிகளை இவர்கள் கடத்திச் சென்றனர். இவர்களில் பலர் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து தப்பி வந்தனர். இருப்பினும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகளின் கதி என்ன என்பது இன்று வரை தெரியவில்லை.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.