3
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பதவி ஏற்று ஒரு ஆண்டு காலம் மட்டுமே தற்போது நிறைவடைந்துள்ளது.
வருகிற 2020-ம் ஆண்டில் நடைபெறும் அதிபர் தேர்தலுக்கான பணியை ஆரம்பித்து விட் டார். இதனால் டிரம்பின் மருமகனும், அதிபரின் ஆலோசகருமான ஜார் குஷ்ணர் தலைமையிலான குழு பிரசாரம் மேற்கொண்டது.
தற்போது பிரச்சாரத்துக்கு நபர்களை நியமித்ததன் மூலம் வருகிற 2020-ம் ஆண்டில் நடைபெறும் அதிபர் தேர்தலில் டிரம்ப் மீண்டும் போட்டியிடுவது உறுதியாகி விட்டது.
