Sunday, April 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் அல்ஜீரிய ஜனாதிபதி இராஜினாமா?

அல்ஜீரிய ஜனாதிபதி இராஜினாமா?

1 minutes read

வட ஆபிரிக்க நாடான அல்ஜீரியாவின் ஜனாதிபதி அப்டெலாஸிஸ் போட்விலிக்கா பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்னர் பதவியை இராஜினாமா செய்வார் என அந்நாட்டு அரச ஊடகம் தெரிவித்துள்ளது.

அல்ஜீரியாவை கடந்த 20 வருடங்களாக ஆட்சி செய்துள்ள அப்டெலாசிஸ் போட்விலிக்காவின் பதவிக்காலம் எதிர்வரும் 28 ஆம் திகதி நிறைவடைகின்றது.

இந்தநிலையில், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள அவரை பதிவியிலிருந்து விலகுமாறு வலியுறுத்தி பாரிய ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதற்கமைய, அவர் அடுத்த தேர்தலில் போட்டியிடும் திட்டத்தை கைவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More