Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் நீலகிரியில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம்

நீலகிரியில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம்

1 minutes read
ஆர்.எஸ்.எஸ். சங்கம் ஆரம்பித்து 80 ஆண்டுகள் ஆனது, ஆர்.எஸ்.எஸ்.  ஸ்தாபகர் தினவிழா மற்றும் காந்தியின் 150 வது பிறந்த நாள் விழா போன்றவைகளை ஒட்டி  நீலகிரி மாவட்டம் குன்னூரில்  ஆர்.எஸ். எஸ். ஊர்வலம் ஒன்றை நடத்தியது.
ஊர்வலம் சிம்ஸ் பூங்காவின் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக மார்க்கெட்  திடலை அடைந்தது. இதில் கோத்தகிரி,  ஊட்டி உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கானவர்கள் பங்கேற்றனர்.
வணக்கம் இலண்டனுக்காக நீலகிரியிலிருந்து A.N.கெளடர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More