Wednesday, January 26, 2022

இதையும் படிங்க

ஒரு நாள் தொடரில் இந்தியாவை வைட் வோஷ் செய்தது தென்னாபிரிக்கா!

இந்தியக் கிரிக்கெட் அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில், தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணி 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள்...

அடுத்த மாதம் 12-13 திகதிகளில் ஐ.பி.எல். மெகா ஏலம்!

2022 ஆம் ஆண்டுக்கான இந்தியன் ப்ரீமியர் லீக் தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் 27 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. ஜ.பி.எல் தொடரில் பங்கேற்கும்...

ஸிம்பாப்வேயை 70 ஓட்டங்களுக்கு சுருட்டி ஒருநநாள் தொடரை வென்றது இலங்கை

கண்டி, பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற 3ஆவதும் கடைசியுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஸிம்பாப்வேயை 70 ஓட்டங்களுக்கு சுருட்டிய இலங்கை 184 ஓட்டங்களால் அமோக...

19 வயதின் கீழ் உலகக் கிண்ண சுப்பர் லீக் சுற்றில் இலங்கை

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக சென். கிட்ஸ், பஸட்டரே கொனரி மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற டி குழுவுக்கான கடைசி லீக் போட்டியில் 3 விக்கெட்களால் வெற்றியீட்டிய இலங்கை, ஐசிசி 19 வயதுக்குட்பட்ட...

தென்னாபிரிக்காவுடனான ஒரு நாள் தொடரை இழந்தது இந்தியா!

இந்தியா அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணி 7 விக்கெட்டுகளால் சிறப்பான வெற்றியை பதிவுசெய்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட...

லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் | இந்திய மஹராஜாஸ் அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி

லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் யூசுப் பதானின் அதிரடி துடுப்பாட்டத்தால் ஏஷியா லயன்ஸ் அணியை இந்தியா மஹராஜாஸ் அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது.

ஆசிரியர்

காலி கிளாடியேட்டர்ஸை 4 விக்கெட்டுகளினால் வீழ்த்திய கொழும்பு ஸ்டார்ஸ்

லங்கா பிரீமியர் லீக் டி-20 கிரக்கெட் தொடரில் நேற்றிரவு நடைபெற்ற மூன்றாவது ஆட்டத்தில் காலி கிளாடியேட்டர்ஸ்க்கு எதிரான போட்டியில் கொழும்பு ஸ்டார்ஸ் அணி 4 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. 

Image

கொழும்பு ஸ்டார்ஸ் அணியின் வெற்றிக்கு தனஞ்சய டி சில்வாவின் சகலதுறை ஆட்டம் உறுதுணையாக இருந்தமை விசேட அம்சமாகும்.

பந்து வீச்சில் தனஞ்சய டி சில்வா நான்கு ஓவர்களுக்கு பந்துப் பரிமாற்றம் மேற்கொண்டு 18 ஓட்டங்களை மாத்திரம் வழங்கினார். அதேநேரம் காலி கிளாடியேட்டர்ஸ் அணியின் அதிரடி வீரர்களான தனுஷ்க குணதிலக மற்றும் பானுக ராஜபக்ஷ ஆகியோரின் விக்கெட்டுகளையும் அவர் கைப்பற்றினார்.

கொழும்பு, ஆர்.பிரேமதாச மைதானத்தில் நேற்றிரவு ஆரம்பமான இப் போட்டியில் காலி அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

எனினும் ஆரம்பம் முதலே கொழும்பு ஸ்டார்ஸ் அணியின் ஆக்ரோஷமான பந்துப் பரிமாற்றங்களுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

முதல் ஆறு ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

அணி சார்பில் பென் டங்க் 38 ஓட்டங்களையும், இசுறு உதான 25 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற ஏனைய வீரர்கள் குறைந்த ஒட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.

இறுதியாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 116 ஓட்டங்களை பெற்றது காலி கிளாடியேட்டர்ஸ்.

117 என்ற இலகுவான வெற்றியிலக்கினை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொழும்பு ஸ்டார்ஸ் அணியின் ஆறு விக்கெட்டுகளை காலி கிளாடியேட்டர்ஸ் அணியின் பந்துவீச்சாளர்கள் பதம் பார்த்தனர்.

இதனால் இலகுவான வெற்றி இக்கட்டான நிலைக்கு சென்றது.

எனினும் 18 ஆவது ஓவருக்காக நுவான் துஷார பந்துப் பரிமாற்றம் மேற்கொள்ள, மூன்றாவது பந்தில் சந்திமால் ஒரு பவுண்டரியை விளாசி அணியின் வெற்றியை உறுதிபடுத்தினார்.

 கொழும்பு ஸ்டார்ஸ் அணி சார்பில் சந்திமால் 26 ஓட்டங்களையும், தனஞ்சய டிசில்வா 24 ஓட்டங்களையும், டேவிட் வைஸ் 22 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர்.

இதையும் படிங்க

கால்பந்தாட்டப் போட்டியில் ஊவா மாகாணத்திற்கு முதல் வெற்றி

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு குருநாகல் மாலிகாபிட்டிய மைதானத்தில் 25 ஆம் திகதி  செவ்வாய்க்கிழமை ஆரம்பமான அங்குரார்ப்பண மாகாணங்களுக்கு இடையிலான சுதந்திரக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் ஊவா மாகாணம்...

நெதர்லாந்து பந்து வீச்சாளருக்கு போட்டி தடை

பந்தை சேதப்படுத்தியதற்காக குற்றத்திற்காக நெதர்லாந்து வேகப்பந்து வீச்சாளர் விவியன் கிங்மாவுக்கு ஐ.சி.சி. நான்கு ஒருநாள் மற்றும் நான்கு டி:20 போட்டிகளில் விளையாட தடை விதித்துள்ளது. 

இலங்கை அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர்

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் இங்கிலாந்து வீரர் போல் ஃபார்ப்ரேஸ் இரண்டு வருட கால இடைவெளியில் நியமிக்கப்படவுள்ளார்.

சுதந்திரக் கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் வடமாகாண அணி

அங்குரார்ப்பண மாகாணங்களுக்கு இடையிலான சுதந்திர கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் வெற்றி வாகை சூட முடியும் என்ற மிகுந்த நம்பிக்கையோடு வட மாகாண அணி களம் இறங்கவுள்ளது.

ஐ.பி.எல்.: புதிதாக களமிறங்கவுள்ள லக்னோ அணியின் பெயரை வெளியிட்டது அணி நிர்வாகம்!

நடப்பு ஐ.பி.எல். ரி-20 கிரிக்கெட் தொடரில் புதிதாக களமிறங்கவுள்ள லக்னோ அணியின் பெயரை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதன்படி, லக்னோ அணிக்கு ‘லக்னோ சுப்பர் ஜெயன்ட்ஸ்’...

கிரிக்கெட் வீரர் ஷஹீன் அப்றிடி, வீராங்கனை ஸ்ம்ரித்தி மந்தானவுக்கு புதிய அங்கிகாரம்

வருடத்தின் அதிசிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரராக பாகிஸ்தானின் ஷஹீன் ஷா அப்றிடியும் அதிசிறந்ந சர்வதேச கிரிக்கெட் வீராங்கனையாக இந்தியாவின் ஸ்ம்ரிதி மந்தானாவும் தெரிவாகியுள்ளனர். கடந்த வருடம்...

தொடர்புச் செய்திகள்

கொள்ளையிடப்பட்ட மகிந்தவின் பணத்தின் பின்னணி என்ன?

 பணச்சலவையுடன் தொடர்புடைய ஒருவர் இலங்கையின் நிதியமைச்சராக பதவியேற்றுள்ளமையானது, கின்னஸ் சாதனையாகும் என்று தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற...

மகளை தொடர்ந்து மகனை களமிறக்கும் ஷங்கர்

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வரும் ஷங்கர், தனது மகனை படங்களில் நடிக்க அனுமதி வழங்கியுள்ளார். தமிழ் சினிமாவில் பிரமாண்ட...

சூர்யா படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்

சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'எதற்கும் துணிந்தவன்'. சன்...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

கால்பந்தாட்டப் போட்டியில் ஊவா மாகாணத்திற்கு முதல் வெற்றி

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு குருநாகல் மாலிகாபிட்டிய மைதானத்தில் 25 ஆம் திகதி  செவ்வாய்க்கிழமை ஆரம்பமான அங்குரார்ப்பண மாகாணங்களுக்கு இடையிலான சுதந்திரக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் ஊவா மாகாணம்...

பாகிஸ்தானில் தங்கம் வென்ற முல்லைத்தீவு வீரமங்கைக்கு அடங்காமை திரைப்படக்குழு கொடுத்த சன்மானம்

சர்வதே குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற முல்லைத்தீவு வீரமங்கைக்கு அடங்காமை திரைப்படக்குழு ( வோர்ஸ் பிக்சர்ஸ்) கொடுத்த சன்மானம்.

கரந்தெனிய கறுவா தோட்டத்தில் பாடசாலை மாணவி, இளைஞனின் சடலங்கள் மீட்பு

கரந்தெனிய, பிஹிம்பிய கந்த பிரதேசத்தில் உள்ள கறுவா தோட்டம்  ஒன்றிலிருந்து பாடசாலை மாணவி மற்றும் இளைஞரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதா கரந்தெனிய பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பதிவுகள்

லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட மாஸ்டர் மகேந்திரன் பட பர்ஸ்ட் லுக்

தமிழ் சினிமாவின் குழந்தை நட்சத்திரமாக அறியப்பட்ட மாஸ்டர் மகேந்திரனின் அடுத்த படத்தின் போஸ்டரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்.

இலண்டனில் Griffin கல்லூரியில் தமிழ்த்துறை தலைவராக பேராசிரியர் பாலசுகுமார்

கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் பாலசுகுமார் இலண்டன் Griffin கல்லூரியில் தமிழ்த்துறை தலைவராக நியமிக்கப்பட்டார். கிழக்கு பல்கலைக்கழக பீடாதிபதியாவும்...

குமார வெல்கமவின் கட்சியில் சுசில். அர்ஜுண முக்கிய பதவிகளுக்கு பரிந்துரை

குமாரவெல்கம தலைமையில் புதிதாக பதிவு செய்யப்பட்ட புதிய லங்கா சுதந்திரக் கட்சியில் (நவலங்கா நிதாஸ் பக்சய) முக்கிய பதவிகளில் அர்ஜுண மற்றும் சுசில் ஆகியோரை நியமிப்பதற்கு பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன.

ஜனவரி 27 வரை மின்வெட்டு இல்லை

மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு எரிபொருள் கையிருப்பு போதுமானதாக இருப்பதால் ஜனவரி 27 வரை மின்வெட்டு விதிக்கப்படாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின்...

இலங்கையில் மேலும் 75 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று!

இலங்கையில் மேலும் 75 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை,...

இன்று மின்வெட்டு இல்லை | காமினி லொக்குகே

ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையினை தொடர்ந்து மின் விநியோகத்தை துண்டிக்காமலிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என  மின்சாரத்துறை அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்தார்.

பிந்திய செய்திகள்

கொள்ளையிடப்பட்ட மகிந்தவின் பணத்தின் பின்னணி என்ன?

 பணச்சலவையுடன் தொடர்புடைய ஒருவர் இலங்கையின் நிதியமைச்சராக பதவியேற்றுள்ளமையானது, கின்னஸ் சாதனையாகும் என்று தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற...

மகளை தொடர்ந்து மகனை களமிறக்கும் ஷங்கர்

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வரும் ஷங்கர், தனது மகனை படங்களில் நடிக்க அனுமதி வழங்கியுள்ளார். தமிழ் சினிமாவில் பிரமாண்ட...

சூர்யா படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்

சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'எதற்கும் துணிந்தவன்'. சன்...

கொழும்பில் இடம்பெற்ற இந்தியாவின் 73 ஆவது குடியரசு தினம்

இந்தியாவின் 73 வது குடியரசு தினம் இன்று 2022.01.26 ஆம் திகதி கொழும்பில் அமைந்துள்ள உயர்ஸ்தானிகராலயத்தால் கொண்டாடப்பட்டது.  உலகின் பாரிய...

புலிகளை மீள உருவாக்க முயற்சியாம் | 26 பேரின் கையெழுத்து பரிசோதனைக்கு உத்தரவு

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை மீள உருவாக்கும் நோக்கில்  ஈடுபட்டதாக கூறி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 26 சந்தேக நபர்களின் கையெழுத்துக்களை...

கம்பஹா, கொழும்பில் கொவிட் பரவல் தீவிரம் – சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே

நாட்டின் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் கம்பஹா மாவட்டத்தில் கொவிட் வைரஸின் பரவல் வெகுவாக அதிகரித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். 

துயர் பகிர்வு