Tuesday, January 18, 2022

இதையும் படிங்க

நாடு கடத்தப்படுகின்றார் நோவக் ஜோகோவிச்!

அவுஸ்ரேலியாவில் தங்குவதற்கான தனது இறுதி முயற்சியான மேன்முறையீட்டிலும் தோல்வியடைந்துள்ள நோவக் ஜோகோவிச் நாடு கடத்தப்படவுள்ளார். தடுப்பூசி போடப்படாத செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச்சின் விசாவை இரத்து...

இந்தியா ஓபன் பேட்மிண்டன் | லக்சயா சென் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்

நெதர்லாந்து ஓபன் இறுதிப் போட்டியில் லோவிடம் தோற்ற லக்சயா சென், இந்த தொடரில் வெற்றி பெற்று சாதனை படைக்கும் உத்வேகத்துடன் களமிறங்குகிறார்.

ஜோகோவிச்சின் விசா மீண்டும் இரத்து

உலக நம்பர் வன் டென்னிஸ் நட்சத்திரமான நோவக் ஜோகோவிச்சின் விசாவை அவுஸ்திரேலிய அரசாங்கம் இரண்டாவது முறையாகவும் வெள்ளக்கிழமை இரத்து செய்துள்ளது.

நோவெக் ஜொகோவிச் மீதான நீதிமன்ற விசாரணை இன்று!

உலகின் முதல்நிலை டென்னிஸ் வீரரான நோவெக் ஜொகோவிச் நாடு கடத்தப்படுவார் என தெரிவிக்கப்படும் நிலையில், அவர் குறித்த நீதிமன்ற விசாரணைகள் இன்று இடம்பெறுகின்றன. நோவெக் ஜொகோவிச்சின்...

19 வயதுக்குட்பட்டவருக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்!

சர்வதேச கிரிக்கெட் சபையின் 19 வயதுக்குட்பட்டவருக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகின்றது. மேற்கிந்திய தீவுகளில் நடைபெறும் 14ஆவது 19...

19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நாளை முதல் ஆரம்பம்

14 ஆவது தடவையாக நடத்தப்படும் 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நாளை  முதல் பெப்ரவரி மாதம் 5 ஆம் திகதி வரை மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ளது.

ஆசிரியர்

லங்கா பிரீமியர் லீக் தொடரிலிருந்து பினுர பெர்னாண்டோ நீக்கம்

கண்டி வோரியர்ஸ் அணியின் துடுப்பாட்ட வீரர் பினுர பெர்னாண்டோ 2021 லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அவர் காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாததால், அணியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக மற்றொரு வீரரை அணி அறிவித்துள்ளது.

அபுதாபியில் நடைபெற்ற இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான டி-20 உலகக் கிண்ண போட்டியின் போது பினுர பெர்னாண்டோ காயம் அடைந்தார்.

அவர் இன்னும் முழுமையாக குணமடையாததன் காரணமாக லங்கா பிரீமியர் லீக் தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இந் நிலையில் இவருக்கு பதிலாக கண்டி வோரியர்ஸ் அணியில் கசூன் ராஜிதவை சேர்க்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க

வடமாகாண கராத்தே சம்மேளனத்தின் வர்ணஇரவு விருதுவிழா – 2022

வடமாகாண கராத்தே தோ சம்மேளனத்தினால் தேசிய போட்டியில் வெற்றியீட்டிய வீரர்களுக்கான விருது வழங்கல் விழா நேற்று யாழ் பொதுநூலக மண்டபத்தில் நடைபெற்றது.

அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடர்: முக்கிய சில முதல் சுற்றுப் போட்டிகளின் முடிவுகள்!

ஆண்டின் முதலாவது கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடர், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆரம்பமாகியுள்ளது. கடினத்தரையில் நடைபெறும் சிறப்பு மிக்க இத்தொடரில், தற்போது...

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் | அவுஸ்திரேலியா – இலங்கை பலப்பரீட்சை

மேற்கிந்தியத் தீவுகளில் தற்போது நடைபெற்றுவரும் ஐ.சி.சி. 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் சுப்பர் லீக் சுற்றுக்கு தெரிவாகும் வாய்ப்பை பெறுவதற்கான தீர்மானமிக்க டி குழு போட்டியில் அவுஸ்திரேலியாவும்...

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான ஒரு நாள் தொடரை வென்றது அயர்லாந்து அணி!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில், அயர்லாந்துக் கிரிக்கெட் அணி இரண்டு விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட...

ஆஷஸ் தொடர் | இங்கிலாந்தை 4-0 என வீழ்த்தியது ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து 124 ரன்னில் சுருண்டு பரிதாபமாக தோற்றது. ஆஸ்திரேலியாவில்...

நோவக் ஜோகோவிச்சின் விசா இரத்தினை உறுதி செய்த பெடரல் நீதிமன்றம்

நோவக் ஜோகோவிச்சின் விசாவை இரண்டாவது முறையாகவும் இரத்து செய்யும் அவுஸ்திரேலிய அரசங்கத்தின் முடிவினை பெடரல் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இதனால்...

தொடர்புச் செய்திகள்

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (திங்கட்கிழமை) ஒரேநாளில் 2 இலட்சத்து 38 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 76...

வடமாகாண கராத்தே சம்மேளனத்தின் வர்ணஇரவு விருதுவிழா – 2022

வடமாகாண கராத்தே தோ சம்மேளனத்தினால் தேசிய போட்டியில் வெற்றியீட்டிய வீரர்களுக்கான விருது வழங்கல் விழா நேற்று யாழ் பொதுநூலக மண்டபத்தில் நடைபெற்றது.

தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டு ஆவணம் இந்தியத் தூதுவரிடம் கையளிப்பு!

தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்து தயாரித்த கூட்டு ஆவணம் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேவிடம் கையளிக்கப்பட்டது. 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்ப்படுத்த இந்தியா...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

தனுஷ் – ஐஸ்வர்யா பிரிவு | காரணம் தெரிய வேண்டுமா?

இந்திய திரைத்துறையில்  முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ்.  இவருக்கும், நடிகர் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஆகியோருக்கு 2004-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற...

அனைத்து இன மக்களுக்கும் பொறுப்பு கூற வேண்டியவன் நான்! | என்கிறார் கோத்தபாய

ஜனாதிபதியாக தாம் நாட்டின் அனைத்து இன மக்களுக்கும் பொறுப்பு கூறும் ஒருவராக இருப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாடு பல மாதங்களாக மூடப்பட்டிருந்தததால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளது.

நாங்கள் எந்த நேரத்திலும் தயார்! | சம்பந்தன் அதிரடி அறிவிப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசுடன் நேரில் பேச்சு நடத்தத் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு எந்நேரமும் தயார் நிலையில் உள்ளது என தமிழ்த் தேசியக்...

மேலும் பதிவுகள்

பாகிஸ்தானுக்கு குத்துச்சண்டை போட்டிக்கு செல்லும் முல்லைத்தீவு மாணவி

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள சர்வதேச குத்து சண்டை போட்டிக்கு செல்லவுள்ள ஒரே தமிழ் மாணவியான கணேஷ் இந்துகாதேவி

மலையாள நடிகர் திலீப் வீட்டில் போலீஸ் சோதனை

இயக்குனர் பாலச்சந்திர குமார் நீதிமன்றத்தில் அளித்த ரகசிய வாக்குமூலத்தில் திலீப்புக்கு எதிராக திடுக்கிடும் தகவல்களை கூறியிருக்கிறார். கேரளாவில் கடந்த...

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்னை அழைக்கவில்லை | ஆரி உருக்கம்

தமிழ் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி நாளில் டைட்டிலை வழங்க கடந்த சீசனின் வெற்றியாளரை அழைக்கவில்லை என்று சமூக வலைத்தளத்தில்...

ஐ.பி.எல் தொடருக்கு புதிய டைட்டில் ஸ்பான்சர் அறிவிப்பு

2016-ம் ஆண்டு முதல் வருடம் ரூ.440 கோடி செலுத்தி விவோ நிறுவனம் ஐபிஎல்லின் டைட்டில் ஸ்பான்சராக இருந்து வந்தது.

ஓடிடியில் வெளியாகியுள்ள சினம்கொள் திரைப்படத்திற்கு பேராதரவு தாருங்கள் | தீபச்செல்வன்

தடுப்புச் சிறையில் இருந்து விடுதலையாகும் முன்னாள் விடுதலைப் புலிப் போராளியின் வாழ்க்கை போராட்டத்தைப் பேசும் சினம்கொள் திரைப்படத்தை ஈழத்தில்...

அரசாங்கத்திலிருந்து நீங்கள் வெளியேறிச் செல்லலாம்! | மைத்திரிக்கு பதிலடி

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கொள்கையில் மாற்றங்கள் இருக்குமாயின் எல்லா இடங்களிலும் கூறிக்கொண்டிருக்க தேவையில்லை. கட்சி தலைவர்களின் கூறி, அரசாங்கத்தில் இருந்து கௌரவமாக விலகிக்கொள்ளமுடியும் என்று அமைச்சர் நாமல்...

பிந்திய செய்திகள்

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (திங்கட்கிழமை) ஒரேநாளில் 2 இலட்சத்து 38 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 76...

வடமாகாண கராத்தே சம்மேளனத்தின் வர்ணஇரவு விருதுவிழா – 2022

வடமாகாண கராத்தே தோ சம்மேளனத்தினால் தேசிய போட்டியில் வெற்றியீட்டிய வீரர்களுக்கான விருது வழங்கல் விழா நேற்று யாழ் பொதுநூலக மண்டபத்தில் நடைபெற்றது.

தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டு ஆவணம் இந்தியத் தூதுவரிடம் கையளிப்பு!

தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்து தயாரித்த கூட்டு ஆவணம் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேவிடம் கையளிக்கப்பட்டது. 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்ப்படுத்த இந்தியா...

மட்டு அரசினர் ஆசிரியர் கலாச்சாலையில் ஆசிரிய மாணவர்கள் 10 பேருக்கு கொரோனா

மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாச்சாலையில் கல்வி பயின்றுவரும்  இரண்டாம் ஆண்டு ஆசிரிய மாணவர்கள் 202 பேருக்கு இன்று செவ்வாய்க்கிழமை (18) மேற்கொண்ட அன்டிஜன்...

ஐரோப்பிய ஒன்றியத் தூதுவருடன் ரிஷாட் பதியுதீன் சந்திப்பு

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சிறைக் கைதிகளுடைய நலனுக்கு தமது ஒத்துழைப்பை தொடர்ந்தும் வழங்க வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான...

விமர்சனங்களை தாண்டி ஒஸ்கார் யூடியூப் சேனலில் இடம்பிடித்த ஜெய் பீம்

2021 ஆம் ஆண்டு வெளிவந்த சூப்பர்ஹிட் தமிழ்த் திரைப்படமான சூர்யா நடித்த ஜெய் பீம் ஒஸ்கார் யூடியூப் சேனலில் இடம்பிடித்துள்ளது. 

துயர் பகிர்வு