Sunday, June 26, 2022

இதையும் படிங்க

சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டம் | 3 போட்டிகள் இன்று

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ள சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டத்தில் 3 போட்டிகள் 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நடைபெறவுள்ளன.

மொரகஸ்முல்லவுடனான போட்டியில் செரெண்டிப் அணிக்கு வெற்றிவாய்ப்பு அதிகம்

சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டத்தில் இன்று (18) நடைபெறவுள்ள நான்கு போட்டிகளில் மாத்தறை சிட்டி, செரெண்டிப், கிறிஸ்டல் பெலஸ், சுப்பர் சன் ஆகிய கழகங்கள்...

பிய்ந்துபோன காலணிகளுடன் போட்டியிட்டு வரலாறு படைத்த மாணவன் சுஜீவன்

கனிஷ்ட தேசிய மெய்வல்லநர் சம்பியன்ஷிப் போட்டி ஒன்றில் நாவலப்பிட்டி, ஸ்ரீ கதிரேசன் கல்லூரிக்கு முதலாவது பதக்கத்தை வென்று கொடுத்தவர் என்ற வரலாற்று சாதனையை...

சுவிட்சர்லாந்தில் வெண்கலப் பதக்கம் வென்று சுமேதவு

சுவிட்சர்லாந்தின் பெயனில் கடந்த நடைபெற்ற சர்வதேச மெய்வல்லுநர் போட்டியில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் இலங்கையின் சுமேத ரணசிங்க வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். உலக மெய்வல்லுநர் கண்டங்களுக்கிடையிலான...

இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க விளையாட மாட்டார்!

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக கண்டி பல்லேகலை சர்வதேச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (16) நடைபெறவுள்ள இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

46ஆவது தேசிய விளையாட்டு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட மரதன் ஓட்டப் போட்டிக்கு நெஸ்டமோல்ட் அனுசரனை

விளையாட்டுத்துறை அமைச்சின் விளையாட்டுத்துறை திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 46ஆவது தேசிய விளையாட்டு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட மரதன் ஓட்டப் போட்டிகளில் வெற்றியீட்டிய வீர,...

ஆசிரியர்

ரங்கன ஹேரத்துக்கு கொவிட்-19 தொற்று

இலங்கை அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளருமான ரங்கன ஹேரத் கொவிட்-19 க்கு சாதகமாக சோதனை மேற்கொண்டுள்ளார்.

பங்களாதேஷ் அணியுடன் இணைந்து நியூஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கொவிட்-19 தொற்று தொடர்பான இலகுவான அறிகுறிகளை ஹேரத் வெளிப்படுத்தியதாகவும், பின்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் அணியின் ஏனைய உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் பங்களாதேஷ் அணியின் ஏனைய வீரர்களும், பயிற்சி மற்றும் பணியாளர்களும் இதுவரை கொவிட் தொற்று தொடர்பான எந்தவொரு அறிகுறிகளையும் வெளிப்படுத்தவில்லை.

பங்களாதேஷ் அணியில் உள்ள அனைவருக்கும் மேற்கொள்ளப்பட்ட முதல் இரண்டு கொவிட் சோதனைகளில் எதிர்மறையான முடிவுகளை வெளிப்படுத்தியுள்ளனர் என்றும் அந்த வட்டாரம் கூறியுள்ளது.

நியூசிலாந்துக்கான சுற்றுப்பயணத்தில் பங்களாதேஷ் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. 

முதல் டெஸ்ட் ஜனவரி 1 ஆம் திகதி மவுண்ட் மாங்கனுய் மைதானத்திலும், இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிறிஸ்ட்சர்ச்சில் ஜனவரி 9 ஆம் திகதியும் தொடங்கும்.

இதையும் படிங்க

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இலங்கை டெஸ்ட் குழாமில் ஜெவ்றி வெண்டர்சே 

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறவுள்ள 2 போட்டிகள் கொண்ட இருதரப்பு டெஸ்ட் தொடருக்கான இலங்கை டெஸ்ட் குழாத்தில் சுழல் பந்துவீச்சாளர் ஜெவ்றி வெண்டர்சே இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

3 தசாப்தங்களின் பின் சாதித்த இலங்கை, ஆஸி.யுடனான தொடரை வெற்றிவாகையுடன் முடிக்க முயற்சி

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக மூன்று தசாப்தங்களின் பின்னர் தனது சொந்த மண்ணில் இருதரப்பு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் வெற்றியை ஈட்டிய இலங்கை, ஆர்.பிரேமதாச...

இலங்கை அணிக்கு எதிராக அவுஸ்திரேலிய அணியின் இலக்கு 161

சுற்றுலா அவுஸ்திரேலிய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான ஐந்தாவதும் இறுதியுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டியில், இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. இலங்கை அணி

இந்திய அணிக்கு எதிராக போட்டித்தன்மை மிக்க அணியாக திகழ முடியும் | சமரி அத்தபத்து

இருவகை சர்வதேச மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் கணிசமான மொத்த எண்ணிக்கைகளைப் பெற்றால் இலங்கை அணியால் போட்டித்தன்மை மிக்க அணியாக திகழ முடியும்...

இலங்கை வருகிறது பாகிஸ்தான் அணி 

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் அணி உடனான போட்டிகள் குறித்த பட்டியலை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

பெனால்டியைத் தவறவிட்ட ஜாவா லேனுக்கு ஏமாற்றம்

ஜாவா லேன் கழகத்துக்கும் சோண்டர்ஸ் கழகத்துக்கும் இடையில் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (19) நடைபெற்ற மிகவும் விறுவிறுப்பான சம்பயின்ஸ் லீக் கால்பந்தாட்டப்...

தொடர்புச் செய்திகள்

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இலங்கை டெஸ்ட் குழாமில் ஜெவ்றி வெண்டர்சே 

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறவுள்ள 2 போட்டிகள் கொண்ட இருதரப்பு டெஸ்ட் தொடருக்கான இலங்கை டெஸ்ட் குழாத்தில் சுழல் பந்துவீச்சாளர் ஜெவ்றி வெண்டர்சே இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

‘ஜனாதிபதி கோட்டா’ என்ற இலட்சினை நீடித்தால் ஒட்டுமொத்த சர்வதேச ஒத்துழைப்பும் கிடைக்காது | கலாநிதி தயான்

நாட்டின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ என்ற இலட்சினை நீடித்தால் ஒட்டுமொத்த சர்வதேசத்தின் ஒத்துழைப்பும் கிடைப்பதில் சவால்களுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்று இராஜதந்திரி கலாநிதி.தயான் ஜயத்திலக்க தெரிவித்துள்ளார்.

கொள்ளையடித்து பொருளாதாரத்தை சீரழித்தவர்களின் சொத்துகள் பறிமுதல் செய்க! | பேராயர்

நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து, சொத்துக்களை கொள்ளை அடித்து நாட்டு மக்களை துன்பத்தில் தள்ளியது யார்? பொறுப்பின்றி நாட்டின் சொத்துக்களை வீண் விரயம் செய்தவர்கள்...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

வாரிசு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் காப்பியா? விளக்கம் அளித்த ஓட்டோ..

பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'வாரிசு'. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு...

ஷாருக்கான் படத்தின் புதிய அப்டேட்..

இந்தி திரையுலகின் முன்னணி நடிகரான ஷாருக்கான் சமீபத்தில் அட்லியின் அடுத்த படமான ஜவான் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக...

சீனத் தூதுவரை சந்தித்து மஹிந்த நன்றி தெரிவிப்பு

முன்னாள் பிரதமரும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ சீனத் தூதுவரை சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமரும் பாராளுமன்ற...

மேலும் பதிவுகள்

சைக்கிளில் பயணிப்பவர்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பெரும் எண்ணிக்கையிலானவர்கள் சைக்கிளில் பயணிக்க தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், சைக்கிளில் பயணிப்பவர்களுக்கு பொலிஸாரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பெரும் நெருக்கடியில் இலங்கை | விசேட வர்த்தமானி வெளியீடு

இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் கால்நடை தீவன உற்பத்திக்காக அரிசி அல்லது நெல்லை விற்பனை செய்வதையோ அல்லது பயன்படுத்துவதையோ தடை செய்து...

ஒற்றை தலைமைக்கு ஆதரவு அதிகரிப்பு- எடப்பாடி பழனிசாமி முந்துகிறார்

அ.தி.மு.க.வின் அனைத்து பிரிவுகளிலும் எடப்பாடி பழனிசாமிக்கு அதிக ஆதரவு இருக்கிறது.ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு கொடுக்கும் தலைவர்கள் யார், யார் என்று தகவல்கள் சேகரித்து வருகிறார்கள்.

படகுகள் மூலம் அவுஸ்திரேலியா செல்ல முயலும் இலங்கையர்களிற்கான செய்தி

படகுகள் மூலம் அவுஸ்திரேலியா வரும் இலங்கையர்கள் அவுஸ்திரேலியாவில் குடியேறுவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ் தெரிவித்துள்ளார்.

நாட்டின் சில பகுதிகளில் பலத்த மழை பெய்யும் சாத்தியம்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

ஆப்கானின் துயரம்

ஆப்கானிஸ்தானின் தென் கிழக்கே கோஸ்ட் நகருக்கு அருகே நேற்று அதிகாலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது.

பிந்திய செய்திகள்

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இலங்கை டெஸ்ட் குழாமில் ஜெவ்றி வெண்டர்சே 

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறவுள்ள 2 போட்டிகள் கொண்ட இருதரப்பு டெஸ்ட் தொடருக்கான இலங்கை டெஸ்ட் குழாத்தில் சுழல் பந்துவீச்சாளர் ஜெவ்றி வெண்டர்சே இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

‘ஜனாதிபதி கோட்டா’ என்ற இலட்சினை நீடித்தால் ஒட்டுமொத்த சர்வதேச ஒத்துழைப்பும் கிடைக்காது | கலாநிதி தயான்

நாட்டின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ என்ற இலட்சினை நீடித்தால் ஒட்டுமொத்த சர்வதேசத்தின் ஒத்துழைப்பும் கிடைப்பதில் சவால்களுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்று இராஜதந்திரி கலாநிதி.தயான் ஜயத்திலக்க தெரிவித்துள்ளார்.

கொள்ளையடித்து பொருளாதாரத்தை சீரழித்தவர்களின் சொத்துகள் பறிமுதல் செய்க! | பேராயர்

நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து, சொத்துக்களை கொள்ளை அடித்து நாட்டு மக்களை துன்பத்தில் தள்ளியது யார்? பொறுப்பின்றி நாட்டின் சொத்துக்களை வீண் விரயம் செய்தவர்கள்...

கோட்டாவை வீட்டுக்கு அனுப்புவதற்கு இரு தெரிவுகளைக் கூறும் தாயான்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை வீட்டுக்கு அனுப்புவதற்கு இரண்டு தெரிவுகளே உள்ளனவென்று கலாநிதி தயான் ஜயதிலக தெரிவித்துள்ளார். அதுகுறித்து மேலும் தெரிவித்தஅவர்,

எரிபொருள் விலைகள் மீண்டும் அதிகரிப்பு

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CEYPETCO) எரிபொருட்களின் விலைகளை இன்று ஞாயிற்றுக்கிழமை (26) அதிகாலை 2.00 மணி முதல் அதிகரித்துள்ளது.

துயர் பகிர்வு