Tuesday, May 24, 2022

இதையும் படிங்க

20 வயதின் கீழ் ஏ பிரிவு கூடைப்பந்தாட்டம் : புனித பேதுருவானர் கல்லூரிக்கு 3ஆம் இடம்

இலங்கை பாடசாலைகள் கூடைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்பட்டுவரும் 20 வயதுக்குட்பட்டவர்களுக்கான ஏ பிரிவு கூடைப்பந்தாட்டப் போட்டிகளில் ஆண்கள் பிரிவில் பம்பலப்பிட்டி, புனித பேதுருவானவர் கல்லூரி 3ஆம் இடத்தைப் பெற்றது.

பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்ட்டில் தடுமாறும் இலங்கை | இறுதிநாளான இன்று இரு அணிகளுக்கும் முக்கியமான நாள்

இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் சட்டாக்ரோம் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை சிறு தடுமாற்றத்தை எதிர்கொண்டுள்ளது.

இலங்கை பாடசாலைகள் கூடைப்பந்தாட்ட இறுதிப் போட்டிகள் இன்றும் நாளையும்

இலங்கை பாடசாலைகள் கூடைப்பந்தாட்ட சங்கத்தினால் நடத்தப்பட்டுவரும் 20 வயதுக்குட்பட்ட இருபாலாருக்குமான கூடைப்பந்தாட்ட இறுதிக் கட்டப் போட்டிகள் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இன்றும் (18) நாளையும் (19) நடைபெறவுள்ளன.

மூளை அதிர்ச்சியால் விஷ்வா பெர்னாண்டோ போட்டியில் இருந்து வாபஸ் | மாற்றுவீரர் கசுன் ராஜித்த

பங்களாதேஷுக்கு எதிராக சட்டாக்ரோம் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டியின் 3 ஆம் நாளான நேற்று செவ்வாய்க்கிழமை (17) பகல் 12.40 மணியளவில் இலங்கை அணியிலிருந்து வேகப்பந்துவீச்சாளர் விஷ்வா...

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் பேரவைக் கூட்டத்துக்கு நீதிமன்றம் தடை உத்தரவு

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் யாப்பு விதிகளை திருத்தி அமைப்பதற்காக சம்மேளனத்தினால் நாளை நடத்த திட்டமிடப்பட்டிருந்த விசேட பொதுக் கூட்டத்துக்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

செக்வோல் தேசிய அணிக்கு எம்.எச்.சபீர் அலி தெரிவு

இலங்கை செக்வோல் சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட 2022ஆம் ஆண்டின் செக்வோல் தேசிய அணிக்கு 11 வீரர்களை இணைத்து கொள்வதற்கு நடாத்தப்பட்ட பரீட்சையில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த எம்.எச்.சபீர் அலி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஆசிரியர்

அடுத்த மாதம் 12-13 திகதிகளில் ஐ.பி.எல். மெகா ஏலம்!

2022 ஆம் ஆண்டுக்கான இந்தியன் ப்ரீமியர் லீக் தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் 27 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

ஜ.பி.எல் தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கு இடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்ற நிலையில், தொடரை மார்ச் மாதத்தில் நடத்துவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த தொடரை இந்தியாவில் நடத்துவதானால் மும்பை நகரத்திற்கு முன்னுரிமை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு, இரண்டாவதாக அஹமதாபாத் நகரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது

மார்ச் மாதத்திற்குள் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வராவிட்டால் தென்னாபிரிக்கா அல்லது ஐக்கிய அரபு இராச்சியத்தில், போட்டியை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இருப்பினும் ஐ.பி.எல். போட்டிகள் தொடர்பிலான இறுதி தீர்மானம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி எடுக்கப்படவுள்ளது.

இதேவேளை, இந்த வருடத்திற்கான ஐ.பி.எல் தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கான ஏலம், எதிர்வரும் பெப்ரவரி மாதம் 12 ஆம் மற்றும் 13 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.

இதையும் படிங்க

டாக்கா வைத்தியசாலையில் குசல் மெண்டிஸ் | தொடர்ந்து கண்காணிப்பில்

இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் இன்று திங்கட்கிழமை (23) ஆரம்பமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின்போது நெஞ்சு வலியால் அசௌகரியத்துக்குள்ளான குசல் மெண்டிஸ், டாக்கா வைத்தியசாலையில்...

வைத்தியர் சத்தியமூர்த்தி எடின்பரோ மரதன் நிகழ்வில் கலந்துகொள்கின்றார்

யாழ் வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி ஐக்கிய இராச்சிய ஸ்கொட்லாந்து நாட்டில்  நடைபெற உள்ள எடின்பரோ மரதன் நிகழ்வில் கலந்துகொள்ளவிருக்கின்றார். இம்மாதம் 29ம் திகதி...

200 மீற்றர் ஓட்டத்தில் புதிய சாதனை | யுப்புன்

இத்தாலியில் கார்லோ ஸெக்சினி ஒலிம்பிக் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெற்ற 12 ஆவது கெஸ்டிக்லியோன் சர்வதேச மெய்வல்லுநர் போட்டியில் ஆண்களுக்கான 200 மீற்றர்...

அணியிலிருந்து வெளியேறும் பங்களாதேஷ் வீரர்

இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்றுவரும் டெஸ்ட் தொடரிலிருந்து பங்களாதேஷ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் சொரிபுல் இஸ்லாம் நீக்கப்பட்டுள்ளார். சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான ஐசிசி...

8 விக்கெட்களால் குஜராத்தை வீழ்த்தியது றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர்

நடப்பு ஐபிஎல் இருபது 20 கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் அணிகள் நிலையில் அசைக்க முடியாத முதலிடத்தில் இருக்கும் குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக மும்பை...

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்துவிற்கு ஓராண்டு சிறைத்தண்டனை

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், காங்கிரஸ் கட்சியின் பஞ்சாப் மாநில முன்னாள் தலைவருமான Navjot Singh Sidhu-விற்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 34 ஆண்டுகளுக்கு முன்னர்...

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

அயல் நாடுகளின் உணவு பாதுகாப்புக்கு இந்தியா உறுதி

அண்டை நாடுகளுக்கு கடுமையான நேரங்களில் உணவுப் பாதுகாப்புக்கு இந்தியா உதவி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அன்டனி பிளிங்கன் தலைமையில், ஐ.நா பாதுகாப்புச் சபையில்,...

விமானிகள் மீது லேசர் லைட் அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் தரையிறங்கிய இண்டிகோ விமானத்தின் விமானிகள் மீது லேசர் லைட் அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொழும்பிலிருந்து சென்னை சென்ற பயணிகள் விமானம் மீதே...

அணியிலிருந்து வெளியேறும் பங்களாதேஷ் வீரர்

இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்றுவரும் டெஸ்ட் தொடரிலிருந்து பங்களாதேஷ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் சொரிபுல் இஸ்லாம் நீக்கப்பட்டுள்ளார். சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான ஐசிசி...

மேலும் பதிவுகள்

இரவு நேரத்தில் இதை சாப்பிடுவது நல்லதல்ல

சமைத்த உணவை குளிர்ந்த நிலையில் எப்போதும் உண்பது வயிற்றின் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. குளிர்ந்த உணவுகளானது செரிமானமாவதற்கு நீண்ட நேரம் எடுக்கும் மற்றும் இது பல...

‘ஓம் ஸ்ரீ அக்ஷயம்’ என்ற வார்த்தையின் மகிமை

இந்த பரிகாரத்தை காலை அல்லது மாலை எப்போது நேரம் உங்களுக்கு இருக்கிறதோ அப்போது செய்யலாம். விளக்கு ஏற்றுவதற்கு முன்பு முகம் கை கால்களை அலம்பி கொள்ளுங்கள். 

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

இன்று நாட்டின் வடக்கு கிழக்கு பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

கோட்டா கோ கமவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

இன்று காலையில் கோட்டா கோ கமவில் இடம் பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் படத் தொகுப்பு,

இரவில் இதை மறந்தும் செய்யாதீர்கள்

செல்வம் நிலைக்க, பணம் விருத்தியடைய கொடுக்கல் வாங்கல் போன்ற செயல்களை செவ்வாய்க்கிழமையில் வைத்துக் கொள்ள வேண்டும். அதிலும் செவ்வாய் ஓரையில் கொடுப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. பணம் வாங்குபவருக்கும், கொடுப்பவருக்கும் அதனை திருப்பித்...

அடிபட்டு மூட்டு சவ்வு கிழிந்து விட்டால்

நீங்கள் எந்த மருந்து உள்ளுக்குள் எடுத்து கொண்டாலும் வெளிப்புறத்தில் கீழ்கண்ட முறையில் பற்று போட்டால் இரண்டு மூன்று நாட்களுக்கு வலி இருக்கும். பின்னர் சிறிது சிறிதாக வலி குறைவதை உணரலாம்.எளிய...

பிந்திய செய்திகள்

‘ஓம் ஸ்ரீ அக்ஷயம்’ என்ற வார்த்தையின் மகிமை

இந்த பரிகாரத்தை காலை அல்லது மாலை எப்போது நேரம் உங்களுக்கு இருக்கிறதோ அப்போது செய்யலாம். விளக்கு ஏற்றுவதற்கு முன்பு முகம் கை கால்களை அலம்பி கொள்ளுங்கள். 

மனைவி சொல்லே மந்திரமாகும்

கணவனுக்கு, மனைவியாக பட்டவள் எப்போதும் தன் பேச்சை கேட்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். மனைவிக்கு, கணவன் எப்போதும் தன் பேச்சை கேட்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.

வற்றாத பண வரவிற்கு ஆடைகள் ரகசியம்

எப்பொழுதும் இந்தக் கிழமையில் இந்த மாதிரியான நிறத்தை உடுத்திக் கொள்வது வற்றாத பண வரவிற்கு நல்லது என்று ஆன்மீகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு கிழமையிலும்...

சமையலறையில் இந்த தவறுகளை செய்தால் பணப்புழக்கம் குறையும்

கட்டாயம் எல்லோருடைய சமையலறையிலும் அஞ்சறை பெட்டி என்பது இருக்க வேண்டும். அது எப்பொழுதும் முழுமையாக நிரம்பி வைத்திருக்க வேண்டும்.  அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் ஒவ்வொரு அறையிலும் உங்களுக்கு...

சன்ஸ்கிரீன் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை

சந்தையில் பல வகையான சன்ஸ்கிரீன்கள் புழக்கத்தில் இருக்கின்றன. அவற்றுள் சருமத்திற்கு பொருத்தமானதை தேர்ந்தெடுப்பதற்கு சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

நாட்டின் தற்போதைய பதில் நிதியமைச்சர் தொடர்பில் அரசாங்கத்தின் அறிவிப்பு

நாட்டின் தற்போதைய பதில் நிதியமைச்சர் யாரென்பதை அரசாங்கம் அறிவித்துள்ளது. அதன்படி பதில் நிதிமையச்சராக தற்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே...

துயர் பகிர்வு