December 2, 2023 8:47 pm

தனுஷ்க குணதிலக பாலியல் குற்றச்சாட்டில் குற்றமற்றவர் | அவுஸ்திரேலிய நீதிமன்றம்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் குற்றச்சாட்டில் குற்றமற்றவர் என அவுஸ்திரேலிய நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்நிலையில், டிண்டர் செயலி மூலம் தனுஷ்க குணதிலக அவுஸ்திரேலியாவில் பாலியல் வன்முறைக்குட்படுத்தியதாக பெண்ணொருவர் முறைப்பாடளித்த நிலையில், அவருக்கு எதிராக வழக்கு அவுஸ்திரேலிய நீதிமற்றில் இடம்பெற்று வந்தது. இந்நிலையில், தனுஷ்க டிண்டர் செயலி மூலம் பாலியல் வன்முறையில் ஈடுபடவில்லையென நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்