December 10, 2023 12:00 pm

அபுதாபி T10 லீக் கிரிக்கெட் போட்டி நவம்பர் மாதம் ஆரம்பம் | 14 கிரிக்கெட் வீரர்கள் தெரிவு

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

எதிர்வரும் நவம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள அபுதாபி T10 லீக் கிரிக்கெட் போட்டித் தொடருக்கு இலங்கை கிரிக்கெட் வீரர்கள் 14 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

எட்டு அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டித் தொடரானது, நவம்பர் 28 ஆம் திகதி முதல் டிசம்பர் 9ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இப்போட்டித் தொடரில் எஞ்சலோ மெத்தியூஸ், குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, மதீஷ பத்திரன, சரித் அசலங்க,பானுக்க ராஜபக்ச, மஹீஷ் தீக்சன, வனிந்து ஹசரங்க, சாமிக்க கருணாரத்ன, லஹிரு குமார, துனித் வெல்லாலகே, டில்ஷான்  மதுஷங்க, நுவன் துஷாரா, லசித் குரூஸ்புள்ளே ஆகியோர் தெரிவாகியுள்ளனர்.

 

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்