December 11, 2023 3:29 am

இந்தியாவின் சுழற்பந்து ஜாம்பவான் பிசன்சிங் பேடி காலமானார்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

இந்தியாவின் சுழற்பந்து ஜாம்பவான் பிசன்சிங்  பேடி தனது 77 வயதில் காலமானார்.

உலகின் தலைசிறந்த இடதுகைசுழற்பந்து வீச்சாளர் என கருதப்பட்ட பிசன்பேடி 1967 முதல் 1979 வரை இந்தியாவிற்காக 67 டெஸ்;ட் போட்டிகள் பத்து ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருந்தார்.

டெஸ்ட்போட்டிகளில் பிசன் சிங் பேடி 266 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்- 14 தடவை ஐந்து விக்கெட்களை கைப்பற்றியிருந்தார்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்