செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் கராத்தே பயிற்சி மற்றும் தேர்வு

கராத்தே பயிற்சி மற்றும் தேர்வு

0 minutes read

சோட்டோகான் கராத்தே அகடமி இன்டர்நெஷனல் மத்திய மாகாண கிளையின் மாணவர்களுக்கான பயிற்சி மற்றும் தேர்வு பொறுப்பாசிரியர் சிகான்டாய் எம்.தம்பிராஜா தலைமையில் பொகவந்தலாவையில் நடைபெற்றது.

பயிற்சிகள் மற்றும் தேர்வினை சோட்டோகான் கராத்தே அகடமி இன்டர்நெஷனல் பணிப்பாளரும், ஜப்பான் கராத்தே தோ சம்மேளனத்தின் உறுப்பினருமான சிஹான். அன்ரோ டினேஷ் மற்றும் சென்செய்.A.கபில்தேவ், சென்செய்.R.இந்திரகுமார் ஆகியோர் நடாத்தினர்.

இதில் சென்செய். S. சுரேஷ்குமார், சென்பாய்.ஜீவராஜ், சென்பாய்.கனகராஜா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

மாணவர்களுக்கான சான்றிதழ்கள் SKAI மத்திய மாகாண கிளையின் சபை உறுப்பினர்களால் வழங்கப்பட்டது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.