Saturday, April 10, 2021

இதையும் படிங்க

இங்கிலாந்து ராணியின் கணவர் பிலிப் மறைவு- ஜோ பைடன் இரங்கல்!

வாஷிங்டன்:இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர், இளவரசர் பிலிப் (வயது 99). இளவரசி எலிசபெத், ராணி ஆவதற்கு 5 ஆண்டுகளுக்கு முன்னதாக 1947-ம் ஆண்டு, நவம்பர் 20-ந்தேதி பிலிப் அவரை...

இளவரசர் பிலிப்பின் இறுதிக்கிரியை ஏப்ரல் 17 ஆம் திகதி | 8 நாட்கள் தேசிய துக்கதினம்

பிரித்தானிய இளவரசர் பிலிப்பின் மறைவையொட்டி உலகத்தலைவர்கள் தங்களது அனுதாபங்களைத் தெரிவித்து வருகின்றனர். அத்தோடு 8 நாட்கள் தேசிய துக்கதினமாக...

வீதி பெயர்ப்பலகையால் கிளிநொச்சியில் புதிய சர்ச்சை

கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளியின் பெயரில் திறக்கப்பட்ட வீதியின் பெயர்ப்பலகை விவகாரம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் இன்றைய தினம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

புற்றுநோய் தேங்காய் எண்ணெய் | விசாரணைக்கு சி.ஐ.டி.யின் தனிப் படை

இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெயில் புற்றுநோய் காரணியான 'எப்லொடொக்ஷின்' அடங்கியுள்ளமை தொடர்பிலான சிறப்பு விசாரணைகளுக்கு  தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.  சட்ட மா...

இலங்கையிலிருந்து படகு மூலம் வெளிநாடு செல்ல முயன்றவர்கள் கைது!

இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் உள்ள சிலாவத்துறை பகுதியில் இலங்கை கடற்படை மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையில் படகு மூலம் வெளிநாடு செல்ல முயன்ற 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  நான்கு 'மூன்று சக்கர' வாகனங்களில் வந்தவர்களை சோதனையிட்டதில் அவர்கள் வெளிநாடு செல்லும் திட்டமிட்டிருந்தது தெரிய வந்ததாக இலங்கை...

வவுனியாவைச் சேர்ந்த பெண் உள்ளிட்ட இருவர் கொரோனாவால் பலி

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான இருவர் இறுதியாக உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி இலங்கையில் இதுவரை 595...

ஆசிரியர்

செவ்வாய் கிரகத்தில் பெர்சிவரன்ஸ் ரோவர் தரையிறங்கிய வீடியோவை வெளியிட்டது நாசா

செவ்வாய் கிரகத்தில் பெர்சிவரன்ஸ் ரோவர் தரையிறங்கிய போது பதிவு செய்த வீடியோ பதிவை நாசா வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 30 ஆம் திகதி செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அட்லஸ் ரொக்கெட் மூலம் பெர்சிவரன்ஸ் ரோவரை விண்ணில் நாசா ஏவியது.

விண்வெளியில் சுமார் 470 மில்லியன் கிலோ மீற்றர் தூரம் பயணித்து, மணிக்கு 19,000 கிலோ மீற்றர் வேகத்தில் செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்துக்குள் நுழைந்த பெர்சிவரன்ஸ், கடந்த 18  ஆம் திகதி செவ்வாய் கிரகத்தில் உள்ள ஜெசோரோ பள்ளத்தாக்கில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது.

செவ்வாய் கிரகத்தில் தனது பணியை பெர்சிவரன்ஸ் ரோவர் தொடங்கியுள்ள நிலையில், பெர்சிவரன்ஸ் தரையிறங்கியபோது பதிவு செய்யப்பட்ட வீடியோவை நாசா வெளியிட்டுள்ளது.

நாசா வெளியிட்டுள்ள மூன்று நிமிட வீடியோவில், பெர்சிவரன்ஸ் தரையிறங்குவதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட காட்சிகள் பதிவாகியுள்ளன. ஆடியோவில் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் காற்று வீசும் சத்தமும் பதிவாகியுள்ளது.

பெர்சிவரன்ஸ் ரோவரில் மூன்று வெவ்வேறு பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த ஐந்து கேமராக்கள் மற்றும் இரண்டு மைக்ரோபோன்கள் உதவியுடன் இந்த வீடியோ மற்றும் ஆடியோ பிடிக்கப்பட்டுள்ளதாக நாசா கூறியுள்ளது.

இதையும் படிங்க

மலேசியாவில் தரையிறங்கும் முன் கைது செய்யப்பட்ட இந்தனேசிய குடியேறிகள்

இந்தோனேசியாவிலிருந்து படகு மூலம் சட்டவிரோதமான முறையில் மலேசியாவின் Tawau பகுதி வழியாக அந்நாட்டுக்குள் நுழைய முயன்ற 22 இந்தோனேசிய குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மேற்கு வங்கத்தில் வாக்குச்சாவடி அருகில் துப்பாக்கிச் சூடு!

மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தலின் நான்காம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றுவரும் நிலையில் வாக்குச் சாவடி ஒன்றின் அருகில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. கூச் பிகார் மாவட்டத்தில்...

புத்தாண்டுக்கு கொடுப்பனவாக 5,000 ரூபாயை வழங்க தீர்மானம்!

குறைந்த வருமானம் ஈட்டும் மற்றும் சமூர்த்தி பயனாளிகளுக்கு புத்தாண்டுக்கு கொடுப்பனவாக 5,000 ரூபாயை கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த கொடுப்பனவுகள் அடுத்த வாரமளவில் வழங்கப்படும் என...

கைதுகள் தொடர்கின்றன-எச்சரிக்கை?

2019 ஈஸ்டர் தாக்குதல்களுக்கு தற்போது குடும்பத்தினர் உட்பட தடுப்பு காவலில் உள்ள இப்ராஹிம் என்ற தனிநபரே நிதிப் பங்களிப்பை வழங்கியதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர...

மணிவண்ணன் கைது: அமெரிக்க தூதுவர் கவலை..!

யாழ். முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் கைது செய்யப்பட்டமை தொடர்பாக கவலையடைவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் நகர காவல் படை உருவாக்கப்பட்ட...

முன்னாள் போராளியின் பெயரை வீதியிலிருந்து அகற்ற பொலிஸார் உத்தரவு

கிளிநொச்சி  சாந்தபுரம் பகுதியில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளியின் பெயரில் திறக்கப்பட்ட வீதியின் பெயர்ப்பலகை விவகாரம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் இன்று (10.04.2021)...

தொடர்புச் செய்திகள்

மலேசியாவில் தரையிறங்கும் முன் கைது செய்யப்பட்ட இந்தனேசிய குடியேறிகள்

இந்தோனேசியாவிலிருந்து படகு மூலம் சட்டவிரோதமான முறையில் மலேசியாவின் Tawau பகுதி வழியாக அந்நாட்டுக்குள் நுழைய முயன்ற 22 இந்தோனேசிய குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தனி விமானத்தில் விக்னேஷ் சிவனுடன் கேரளா சென்றார் நயன்தாரா!

திருவனந்தபுரம்: மலையாள புத்தாண்டை கொண்டாட விதமாக தனி விமானத்தில் விக்னேஷ் சிவனுடன் நடிகை நயன்தாரா கொச்சின் சென்றுள்ளார். பிரபல படத்தொகுப்பாளர் அப்பு என். பட்டாத்திரி இயக்கத்தில் மலையாளத்தில் நயன்தாரா நடித்துள்ள...

மேற்கு வங்கத்தில் வாக்குச்சாவடி அருகில் துப்பாக்கிச் சூடு!

மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தலின் நான்காம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றுவரும் நிலையில் வாக்குச் சாவடி ஒன்றின் அருகில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. கூச் பிகார் மாவட்டத்தில்...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

வீதி பெயர்ப்பலகையால் கிளிநொச்சியில் புதிய சர்ச்சை

கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளியின் பெயரில் திறக்கப்பட்ட வீதியின் பெயர்ப்பலகை விவகாரம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் இன்றைய தினம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

புற்றுநோய் தேங்காய் எண்ணெய் | விசாரணைக்கு சி.ஐ.டி.யின் தனிப் படை

இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெயில் புற்றுநோய் காரணியான 'எப்லொடொக்ஷின்' அடங்கியுள்ளமை தொடர்பிலான சிறப்பு விசாரணைகளுக்கு  தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.  சட்ட மா...

இலங்கையிலிருந்து படகு மூலம் வெளிநாடு செல்ல முயன்றவர்கள் கைது!

இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் உள்ள சிலாவத்துறை பகுதியில் இலங்கை கடற்படை மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையில் படகு மூலம் வெளிநாடு செல்ல முயன்ற 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  நான்கு 'மூன்று சக்கர' வாகனங்களில் வந்தவர்களை சோதனையிட்டதில் அவர்கள் வெளிநாடு செல்லும் திட்டமிட்டிருந்தது தெரிய வந்ததாக இலங்கை...

மேலும் பதிவுகள்

அழகான மனிதரை சந்தித்ததில் பெருமை | பிரபல நடிகரை புகழும் துருவ் விக்ரம்

விக்ரமின் மகனும் நடிகருமான துருவ் விக்ரம், பிரபல நடிகர் ஒருவரை புகழ்ந்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்.துருவ் விக்ரம்நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ‘வர்மா’ படத்தின் மூலம் அறிமுகமானார்....

சம்பியனானது இலங்கை கடற்படை மகளிர் கிரிக்கெட் அணி

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடரின் முதல் பிரிவில் சஷிகலா சிறிவர்தனவின் சகலதுறை ஆட்டம், இனோக்கா ரணவீரவின் சிறந்த பந்துவீச்சு உதவியினால்...

கனடாவில் வாழும் இலங்கைத் தமிழருக்கு அடித்த பேரதிஷ்டம்!

கனடாவில் வாழ்ந்து வரும் இலங்கைத்தமிழர் ஒருவருக்கு அதிஷ்டலாப சீட்டிழுப்பின்மூலம் பெருந்தொகைப்பணம் வீழந்துள்ளது.ஒன்ராறியோவின் மிசிசிகா நகரில் வசிக்கும் சிவராமன் (65 ) என்பவருக்கே $75,000 பரிசுத்தொகை விழுந்துள்ளது.எனக்கு இந்த பரிசுத்தொகை விழுந்ததை...

யாழில் பாடசாலையொன்றுக்குள் புகுந்த கும்பல் மாணவர்கள் மீது தாக்குதல்

யாழ்ப்பாணம், தெல்லிப்பழை பகுதியில் உள்ள பாடசாலையொன்றுக்குள் அடாத்தாக புகுந்த கும்பலொன்று மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் காயமடைந்த சில மாணவர்கள் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் ...

சிங்க பாதைக்கு மாறும் சிவகார்த்திகேயன்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன், ரஜினி பேசிய வசனத்தை தன்னுடைய படத்தின் தலைப்பாக வைக்க இருக்கிறார்.தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர்...

பிந்திய செய்திகள்

துயர் பகிர்வு