Wednesday, April 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் யூரோ 2020 உலகக் கோப்பையை வெல்லப்போவது யார்? ரசிகர்களால் அதிரும் இலண்டன் வெம்பிளி

யூரோ 2020 உலகக் கோப்பையை வெல்லப்போவது யார்? ரசிகர்களால் அதிரும் இலண்டன் வெம்பிளி

1 minutes read

யூரோ 2020 காற்பந்து உலகக் கோப்பைக்கான இறுதிப் போட்டி லண்டன் வெம்பிளி மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது. இதில் பலத்த எதிர்பார்ப்புகளுடன் இங்கிலாந்து மற்றும் இத்தாலி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

55 ஆண்டுகால வரலாற்றில் இங்கிலாந்து இதுவரை ஒரு முறைகூட யூரோ கோப்பையை வென்றதில்லை. இந்நிலையில் காற்பந்து தொடரை ஏற்று நடத்தும் இங்கிலாந்து இம்முறை கிணத்தை வென்று புதிய வரலாறு படைக்கும் என பலத்த எதிர் பார்ப்பு நிலவுகிறது.

இந்நிலையில் லண்டன் வெம்பிளி மைதானம் இங்கிலாந்து மற்றும் இத்தாலி ரசிகர்களால் களைகட்டியுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More