Tuesday, May 17, 2022

இதையும் படிங்க

ஐந்து முறை பிரதமராக இருந்த ரணில் நாட்டின் பொருளாதாரத்தில் ஏன் தாக்கத்தினை ஏற்படுத்தவில்லை| சிவனேசன் கேள்வி

ஐந்து முறை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க ஏன் இந்த நாட்டின் பொருளாதாரத்தில் சிறிதளவேனும் தாக்கத்தினை ஏற்படுத்தவில்லை எனவும் பொருளாதாரம் சீரழிந்த பின்னர்தான்...

ராஜபக்ச அரசாங்கத்தை கொண்டுவருவதற்காக மீண்டும் விடுதலைப்புலிகளை உருவாகின்றார்கள் | தர்மலிங்கம் சுரேஸ்

ராஜபக்ச அரசாங்கத்தை மீண்டும் கொண்டுவருவதற்கும், சிங்கள மக்கள் மத்தியில் ராஜபக்சவுக்கு உள்ள எதிர்ப்பினை சமாளிப்பதற்காகவும் மீண்டும் விடுதலைப்புலிகள் உருவாகின்றார்கள் என்ற நிலையினை ஏற்படுத்த...

சம்பள பணத்தை நன்கொடையாக வழங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்

கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச அடுத்த ஆறு மாத சம்பளத்தை (அனைத்து கொடுப்பனவுகள் உட்பட) கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர்...

சஜித் பிரேமதாச இந்த நாட்டின் எதிர்காலத் தலைவர்| ஹரின் பெர்னாண்டோ

அமைச்சர் பதவிகளை ஏற்று புதிய அரசாங்கத்தில் இணைந்து கொள்வதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி...

முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளில் தலையிடாதிருங்கள்! ரணிலுக்கு பறந்த கடிதம்

முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் 13ஆம் ஆண்டு நினைவேந்தல் முள்ளிவாய்க்காலில் இடம்பெறவுள்ள நினைவஞ்சலி மற்றும் பிரார்த்தனை நிகழ்வுகளில் பொலிஸார் தலையிடாதிருப்பதற்கான பணிப்புகளை பொலிஸாருக்கு வழங்க...

கோட்டாபய அரசு தொடர்பில் டெல்லியில் உயர் மட்ட வியூகம்

இலங்கையுடனான உறவை இந்தியா மூன்று புள்ளிகளை கொண்டே நகர்த்தி வருகின்றது என இந்தியாவிலிருக்கும் முன்னாள் இராணுவ வீரர் மேஜர் மதன் குமார் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்

யூரோ 2020 உலகக் கோப்பையை இத்தாலி வென்றது

இன்று லண்டன் வெம்பிளி மைதானத்தில் நடைபெற்ற யூரோ 2020 காற்பந்து உலகக் கோப்பையை இத்தாலி வென்றது. விறுவிறுப்புடன் ஆரம்பமான காற்பந்து போட்டியில் இங்கிலாந்து முதலாவது கோளை முதல் இரண்டு நிமிடத்துக்குள் பெற்று இங்கிலாந்து ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்தது. ஆயினும் இத்தாலி மிகவும் சிறப்பாக ஆடி சமநிலையை பெற்றது. 

ஆட்ட நேரம் முடிந்ததும் பெனால்ட்டி முறையில் இத்தாலி வெற்றி பெற்றுள்ளது. 

55 ஆண்டுகால வரலாற்றில் இங்கிலாந்து இதுவரை ஒரு முறைகூட யூரோ கோப்பையை வென்றதில்லை. இந்நிலையில் காற்பந்து தொடரை ஏற்று நடத்தும் இங்கிலாந்து இம்முறை கிண்ணத்தை வென்று புதிய வரலாறு படைக்கும் என பலத்த எதிர் பார்ப்பு நிலவியமை அனைவரும் அறிந்ததே. 

இதையும் படிங்க

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரிய முள்ளிவாய்க்கால் நோக்கி பயணம்

வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி கோரிய முள்ளிவாய்க்கால் நோக்கிய பயணம் இன்று கிளிநொச்சியில் ஆரம்பமானது. வடக்கில் ஆரம்பிக்கப்பட்ட பயணம்...

ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்த இளம் நடிகை மரணம் |  அதிர்ச்சியில் திரைத்துறை!

21 வயதான கன்னட நடிகை பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்ட பின்பு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னட தொலைக்காட்சி நடிகையான 21 வயதுடைய சேத்தனா ராஜ்...

புதுக்குடியிருப்பை சென்றடைந்த தமிழினப்படுகொலைக்கு நீதிகோரிய ஊர்தி !

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலைக்கு நீதிகோரிய ஊர்தி பவனி புதுக்குடியிருப்பு நகரை சென்றடைந்துள்ளது. முன்னதாக இன்று காலை கிளிநொச்சியிலிருந்து ஆரம்பமான ஊர்தி...

முள்ளிவாய்க்கால் பேரணியில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் மற்றும் வட, கிழக்கு மாகாணங்களைத் தளமாகக்கொண்டு இயங்கும் சிவில் சமூக...

வட கொரியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று

வட கொரியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. நிலைமை கட்டுக்குள் இல்லாமல் போனதை உணர்ந்து, மருந்துகளை சீராக விநியோகம் செய்ய இராணுவத்திற்கு...

தொடர்புச் செய்திகள்

சகோதரிகளிடையே போட்டித்தன்மையை நீக்குவது எப்படி?

எப்போதாவது அவர்கள் சண்டையிட்டாலும், பெற்றோர்கள் அவர்களை மனம் விட்டுப் பேச வைத்தால் சகோதரிகள் இருவருமே சிறந்த நண்பர்களாக இருப்பார்கள்.

உயிர் காக்கும் கவசம் ‘மூச்சுப்பயிற்சி’

இந்தப் பயிற்சியைச் செய்யும்போது நுரையீரல் நன்றாக விரிவடைந்து அதிக அளவு ஆக்ஸிஜன் உள்ளே செல்கிறது. இதை தினந்தோறும் செய்யும்போது எவ்வித தொற்றுப் பாதிப்பும்...

இன்று தர்பூசணியில் பாயாசம் செய்யலாம் வாங்க…

கோடைகாலத்தில் கிடைக்கும் தர்பூசணியில் பல்வேறு சூப்பரான ரெசிபிகளை செய்யலாம். அந்த வகையில் இன்று தர்பூசணி பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

பொதுமக்கள் நிதியில் கிளிநொச்சியில் மின்தகன மயானத்துக்கு அடிக்கல்

இன்றைய தினம் கிளிநொச்சி திருநகர் பொது மயானத்தில் மின்தகன நிலையத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த சிறப்புமிக்க செயல்த்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு அனைத்து மக்களின் பேராதரவுடன் திருநகர் மயானத்தில் ஆரம்பிக்கப்பட்டது. 

கிளிநொச்சியில் பாரிய விவசாய அபிவிருத்தி மையம் உதயம்

வடக்கு மாகாண விவசாய மற்றும் கைத்தொழில் பொருட்களுக்கு உரிய சந்தை வாய்ப்பினைப் பெற்றுக்கொடுப்பதற்காக விவசாய பொருளாதார அபிவிருத்தி மையம் ஓன்று பென் ஜின்ஸ் நிறுவனத்தின் முதலீட்டில் உருவாக்கபட உள்ளது. 

தமிழ் இனத்தில் இருந்து விலகிச் செல்லும் இளம் சமுதாயம் | கலையரசி துறைவன்

தமிழ் மொழியை ஏன் கற்க வேண்டும்? இவ்வாறு சிலர் கேட்பதும், வீட்டில் சாதாரணமாக பேசும் தமிழை வைத்து"தமிழ் பிள்ளைக்கு தெரியும் " என்று பெற்றோர்...

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

சகோதரிகளிடையே போட்டித்தன்மையை நீக்குவது எப்படி?

எப்போதாவது அவர்கள் சண்டையிட்டாலும், பெற்றோர்கள் அவர்களை மனம் விட்டுப் பேச வைத்தால் சகோதரிகள் இருவருமே சிறந்த நண்பர்களாக இருப்பார்கள்.

உயிர் காக்கும் கவசம் ‘மூச்சுப்பயிற்சி’

இந்தப் பயிற்சியைச் செய்யும்போது நுரையீரல் நன்றாக விரிவடைந்து அதிக அளவு ஆக்ஸிஜன் உள்ளே செல்கிறது. இதை தினந்தோறும் செய்யும்போது எவ்வித தொற்றுப் பாதிப்பும்...

இன்று தர்பூசணியில் பாயாசம் செய்யலாம் வாங்க…

கோடைகாலத்தில் கிடைக்கும் தர்பூசணியில் பல்வேறு சூப்பரான ரெசிபிகளை செய்யலாம். அந்த வகையில் இன்று தர்பூசணி பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

உயர் கல்வி கற்க தடை ஏற்பட காரணமும்… பரிகாரமும்…

பொருளாதாரம், குடும்ப சூழ்நிலை போன்ற பல்வேறு காரணங்களால் கல்லூரி, உயர் கல்வி வாய்ப்பு அனைவருக்கும் கிட்டுவதில்லை. ஜோதிட ரீதியாக உயர் கல்வி கற்க...

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரிய முள்ளிவாய்க்கால் நோக்கி பயணம்

வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி கோரிய முள்ளிவாய்க்கால் நோக்கிய பயணம் இன்று கிளிநொச்சியில் ஆரம்பமானது. வடக்கில் ஆரம்பிக்கப்பட்ட பயணம்...

துயர் பகிர்வு