Thursday, April 18, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் DD Points இன் அனுசரணையில் ஒலிம்பிக் FC வெற்றிக்கிண்ணத்தை கிரீன்போர்ட் ஸ்டார் அணி கைப்பற்றியது

DD Points இன் அனுசரணையில் ஒலிம்பிக் FC வெற்றிக்கிண்ணத்தை கிரீன்போர்ட் ஸ்டார் அணி கைப்பற்றியது

1 minutes read

DD points இன் அனுசரணையில் இலண்டன் Olympic Football Club தனது 21 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு Croydon இல் நடாத்திய உதைபந்தாட்டப் போட்டியில் 30 வயதிற்கு மேற்பட்டோர் அணியில் Greenford Star team வெற்றிக் கோப்பையைக் கைப்பற்றியது.

Greenford Star அணி முதன் முறையாக இந்த உதைபந்தாட்டப் போட்டியில் பங்கு பற்றிய நிலையில் மிகவும் பலம் வாய்ந்த, அனுபவம் மிக்க பல அணிகளுடன் மோத வேண்டியிருந்த போதும் Greenford Star team தமது அபாரத் திறமையினால் வெற்றிக் கோப்பையைத் தமதாக்கிக் கொண்டனர்.

இவர்களுக்கு DD Points அனுசரணை வழங்கி உற்சாகப் படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More