Tuesday, May 21, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் முல்லா பரதர் ஆப்கானில் தலிபான் தலைமையிலான அரசாங்கத்தை வழிநடத்துவார் என தகவல்

முல்லா பரதர் ஆப்கானில் தலிபான் தலைமையிலான அரசாங்கத்தை வழிநடத்துவார் என தகவல்

1 minutes read

தலிபான்களின் அரசியல் அலுவலகத்தின் தலைவர் முல்லா பரதர் ஆப்கானிஸ்தானில் புதிய அரசாங்கத்தை வழிநடத்துவார் என்று இஸ்லாமியக் குழுவில் குறைந்தது மூன்று ஆதாரங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன.

Image

மறைந்த தலிபான் நிறுவனர் முல்லா உமரின் புதல்வர் முல்லா மொஹட் யாகூப் மற்றும் ஷேர் மொஹமட் அப்பாஸ் ஸ்டானெக்ஸாய் ஆகியோர் அரசாங்கத்தில் உயர் பதவிகளை வகிப்பார்கள்.

இந்த அறிவிப்புகள் விரைவில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவுள்ளது.

தலிபான்களின் அனைத்து முன்னணி தலைவர்களும் காபூலுக்கு வந்துவிட்டனர், அங்கு புதிய அரசாங்கத்தை அறிவிப்பதற்கான இறுதி கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் சர்வதேச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More