செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் பங்களாதேஷ் ஒருபோதும் இலங்கையாக மாறாது | ஷேக் ஹசீனா

பங்களாதேஷ் ஒருபோதும் இலங்கையாக மாறாது | ஷேக் ஹசீனா

0 minutes read

தமது நாடு ஒருபோதும் இலங்கையாக மாறாது என்று பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.

தேசத் தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மானின் 47வது தியாக நினைவு தினம் இன்று(30) அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதார நிலை

பங்களாதேஷ் ஒருபோதும் இலங்கையாக மாறாது: ஷேக் ஹசீனா | Sri Lankan Economic Crisis Bangladesh

மேலும் தெரிவிக்கையில்,“பங்களாதேஷ் ஒருபோதும் இலங்கையாக மாறாது. அத்துடன் ஒருபோதும் இலங்கை போன்ற பொருளாதார சூழ்நிலையில் மூழ்காது.

அதற்கு பதிலாக நமது நாடு அனைத்து உலகளாவிய சவால்களையும் கடந்து தொடர்ந்து முன்னேறும்.

ஏற்கனவே எதிர்கட்சியின் ஆட்சியில் பங்களாதேஷ் இலங்கை போன்ற சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. எனினும் எமது கட்சி அந்த நிலைமையை மாற்றியுள்ளது.”என கூறியுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.