செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா அமெரிக்க சிறுவர்களுக்கு கொரோனா அபாயம்

அமெரிக்க சிறுவர்களுக்கு கொரோனா அபாயம்

0 minutes read

அமெரிக்காவில் சிறுவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றும் வீதம் சடுதியாக அதிகரித்துள்ளதாக, American Academy of Pediatrics அமைப்பும் சிறுவர் மருத்துவமனைகளின் சங்கமும் தெரிவித்துள்ளன.

அமெரிக்காவில் கடந்த 4 வாரங்களில் மாத்திரம் 106,000க்கும் அதிகமான சிறுவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய காலம் முதல் அமெரிக்காவில் சுமார் 15.5 மில்லியன் சிறுவர்கள் அத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 5 மாதங்களில் சிறுவர்களைப் பாதித்த கொரோனா சம்பவங்களின் வாராந்திர எண்ணிக்கை சுமார் 32,000 உயர்ந்ததாகவும் American Academy of Pediatrics அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.