செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா இராணுவ ஹெலிகாப்டர் கோர விபத்து; நால்வர் மரணம்

இராணுவ ஹெலிகாப்டர் கோர விபத்து; நால்வர் மரணம்

0 minutes read

தென் அமெரிக்க நாடானா கொலம்பியாவில் இராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பெண் அதிகாரி உட்பட நால்வர் உயிரிழந்துள்ளனர்.

குயிப்டோ என்ற பகுதியில் இராணுவ தளவாடங்களை விநியோகம் செய்யும் பணியில் குறித்த இராணுவ ஹெலிகாப்டர் ஈடுபட்டிருந்தது.

அதில் பெண் அதிகாரி உடபட 4 இராணுவ அதிகாரிகள் பயணித்துள்ளர். அதன்போது திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர், கீழே விழுந்து நொறுங்கியது.

அதில் பயணித்த நால்வரும் உடல் கருகி உயிரிழந்தனர்.

இந்த விபத்துக்கான காரணம் குறித்து அந்நாட்டு அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.