செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா 7,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் டிஸ்னி

7,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் டிஸ்னி

0 minutes read

உலகின் பிரபலமான பொழுதுபோக்கு நிறுவனமான வால்ட் டிஸ்னி, தனது நிறுவனத்தில் இருந்து 7 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

எதிர்பார்த்த லாப இலக்கை அடைய முடியாதது உள்ளிட்ட காரணங்களையடுத்து, செலவினங்களை குறைக்கும் நடவடிக்கையாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நிறுவனத்தின் மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக 7 ஆயிரம் பணி இடங்களை குறைப்பதற்கான கடினமான முடிவை நாங்கள் எடுத்துள்ளோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.