செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா அடுத்த முதல்வர் ரஜினிதான்.. அடித்துக் கூறும் கேரள ஜோதிடர்..

அடுத்த முதல்வர் ரஜினிதான்.. அடித்துக் கூறும் கேரள ஜோதிடர்..

0 minutes read

 கேரளாவைச் சேர்ந்த பிரபல ஜோதிடர் மாதவ நம்பூதிரி. இவர் அஷ்ட மங்கள தேவ ப்ரசன்னம் பார்ப்பதில் புகழ் பெற்றவர். எட்டு வகையான மங்களப் பொருட்கள் வைத்து, ஒரு பெண் குழந்தை மீது அம்மனை வரவழைத்து, ப்ரசன்னம் பார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இவர் ரஜினியின் அரசியல் குறித்து தனது கணிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, அடுத்துவரும் தமிழக சட்டசபை தேர்தலில் தனி மெஜாரிட்டியுடன், எதிர்க்கட்சிகளே இல்லாத வகையில் மாபெரும் வெற்றியை ரஜினி பெறுவார் என்றும், தொடர்ந்து 10 ஆண்டுகள் திறம்பட ஆட்சி நடத்துவார் என்றும் தெரிவித்துள்ளார். இது ரஜினி ரசிகர்களை உற்சாகப் படுத்தி உள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.