Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா பொதுமுடக்கம் மேலும் 2 வாரங்களுக்கு நீடிப்பு! உள்துறை அமைச்சகம் தகவல்

பொதுமுடக்கம் மேலும் 2 வாரங்களுக்கு நீடிப்பு! உள்துறை அமைச்சகம் தகவல்

1 minutes read

நாடு முழுவதும் பொது முடக்கம் மேலும் 2 வாரங்களுக்கு நீடிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் நீடிக்கப்பட்ட பொதுமுடக்கம் மே 3ஆம் திகதியுடன் முடிவடையவுள்ள நிலையில், மேலும் இரண்டு வாரங்களுக்கு அதனை நீடித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கமைய மே 17ஆம் திகதி வரை பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஒரஞ்சு மற்றும் பச்சை நிற பகுதிகளுக்கு அதிகளவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More