0
சிதம்பரத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கச் சென்ற நடிகை குஷ்பு கைது
கிழக்கு கடற்கரைச் சாலையில் முட்டுக்காடு அருகே பொலீசாரால் கைது செய்யப்பட்டார்
திருமாவளவனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த பா.ஜ.க. திட்டமிட்டிருந்தது
பா.ஜ.க. ஆர்ப்பாட்டத்திற்கு பொலீசார் அனுமதி மறுப்பு
பொலீசார் அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறிச் சென்ற குஷ்பு கைது செய்யப்பட்டார்