Tuesday, April 23, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா தமிழகத்தை சிறந்த மாநிலமாக தொடர்ந்து வைத்துக்கொள்வோம்- முதலமைச்சர்

தமிழகத்தை சிறந்த மாநிலமாக தொடர்ந்து வைத்துக்கொள்வோம்- முதலமைச்சர்

1 minutes read

தமிழகம் சிறந்த மாநிலமாக தொடர ஒன்றாக இணைந்து செயற்படுவோம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் சிறப்பாக ஆட்சி நடைபெறும் மாநிலங்களில், தமிழகம் 2ஆவது இடம் பிடித்துள்ளது.

இதுதொடர்பாக  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது ருவிட்டர் பதிவில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ருவிட்டர் பதிவில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “அயராத முயற்சி, வளர்ச்சிக்கான அர்ப்பணிப்பின் விளைவால் தமிழகம் 2வது இடத்தை பிடித்துள்ளது.

தமிழகம் சிறந்த மாநிலமாக தொடர ஒன்றாக இணைந்து கடினமாக பணியாற்றுவோம்” என பதிவேற்றியுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More