Friday, May 3, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா சீனாவில் இருந்து டெல்லிக்கு 4 விமானங்கள்

சீனாவில் இருந்து டெல்லிக்கு 4 விமானங்கள்

1 minutes read

கொரோனா வைரஸ் பெருந்தொற்று காலத்தில் பன்னாட்டு விமான சேவைகள் இந்தியாவில் ‘வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ் மட்டுமே நடைபெறுகின்றன.

அந்த வகையில் சீனாவில் பீஜிங்கில் இருந்து டெல்லிக்கு நவம்பர் 13, 20, 27 மற்றும் டிசம்பர் 4-ந்தேதி என 4 விமானங்களை ஏர் இந்தியா இயக்க திட்டமிட்டுள்ளது. இந்த தகவலை பீஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

இதே போன்று டெல்லியில் இருந்து சீனாவின் மத்திய நகரமான உகான் நகருக்கு வரும் 6-ந்தேதி ஒரு விமானத்தை இயக்க இந்தியா தயாராகி வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More