Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா ஆங்கில புதுவருடம் : தலைவர்களின் வாழ்த்து செய்தி!

ஆங்கில புதுவருடம் : தலைவர்களின் வாழ்த்து செய்தி!

0 minutes read

நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பை 2021ம் ஆண்டு கொண்டு வரட்டும் என பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு தலைவர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தவண்ணம் உள்ளனர்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், 2021ம் ஆண்டு நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பை கொண்டு வரட்டும் என கூறி உள்ளார். நம்பிக்கை மற்றும் ஆரோக்கியம் மேலோங்கட்டும் எனத் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் நாடு முன்னேற்றத்தை நோக்கி பயணிக்கும் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது புத்தாண்டு வாழ்த்து செய்தியில் கூறி உள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More