Thursday, May 6, 2021

இதையும் படிங்க

ஊடக நண்பர்களுக்கு இலவச ஆன்லைன் யோகா வகுப்பு

கொரோனா 2-வது அலையின் பாதிப்பால் நாம் முன்னெப்போதும் இல்லாத ஒரு இக்கட்டான சூழலை எதிர்கொண்டு வருகிறோம். இந்த சமயத்தில் ஊடகத்தில் பணியாற்றுபவர்களின் பணி கூடுதல் சவால் நிறைந்ததாக மாறியுள்ளது. செய்தி...

தமிழக ஆளுநரிடம் ஆட்சி அமைப்பதற்காக உரிமையை கோரல்!

இந்நிலையில், இன்று (புதன்கிழமை) தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை ஆளுநர் மாளிகையில் சந்தித்து ஆட்சி அமைப்பதற்காக உரிமை கோரியுள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபைத் தேர்தலில்...

கோவிட் 19 எதிர்த்துப் போராடுவதில் மக்களின் பொறுப்பு முக்கியமானது

பொதுமக்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் வேண்டுகோள் !! புதுடெல்லி : நாடு முழுவதும் வேகமாக பரவி வருகின்ற கோவிட் 19 தொற்றுநோயை...

மேற்குவங்க மாநிலத்தின் முதல்வராக இன்று பதவியேற்பு!

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தின் முதல்வராக 3வது முறையாக இன்று காலை மம்தா பானர்ஜி பதவியேற்கிறார். தேர்தல் முடிவுகள் கடந்த 2 ம் தேதி வெளியானது. அதில்...

லண்டனிலிருந்து ஒக்சிஜன் சிலிண்டர்கள் தமிழகம் வந்தன!

இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாம் அலை தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் இறப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், மருத்துவமனைகளில் சிகிச்சைக்கான படுக்கைகள் மற்றும் ஒக்சிஜன்...

தனியார் பள்ளிகள் கல்விக்கட்டணத்தை கட்டாயம் குறைக்க வேண்டும்!

டெல்லி: தனியார் பள்ளிகள் கல்விக்கட்டணத்தை கட்டாயம் குறைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆன்லைன் வழி கல்வியால் மின்சாரம், வாகனம் என பல்வேறு வகையில் தனியார் பள்ளிகளுக்கு செலவு...

ஆசிரியர்

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் வாழ்த்து!

புத்தாண்டை முன்னிட்டு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “ புத்தாண்டு பிறப்பு நாளில், தமிழ்நாட்டில் உள்ள நமது சகோதர, சகோதரிகளுக்கும், மற்றும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கும் நல் வாழ்த்துக்கள்.

இந்த புனித நாள் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம், அமைதி மற்றும் வளத்தை கொண்டு வரட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க

மூன்றாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார்!

மேற்கு வங்காள மாநிலத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக மம்தா பானர்ஜி முதல்வராகப் பதவியேற்றுள்ளார். கொல்கத்தாவில் ஆளுநர் மாளிகையில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வில், ஆளுநர்...

கொரோனா பரிசோதனை குறைக்க நடவடிக்கை ஆர்டிபிசிஆர் பரிசோதனை யாருக்கு தேவையில்லை!

புதுடெல்லி: கொரோனா பரிசோதனை மையங்கள் மீதான அழுத்தத் தை குறைக்கும் வகையில் ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதை குறைப்பதற்காக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.இதன்படி

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 19,209 பேருக்கு கொரோனா!

இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 12 லட்சத்து 53ஆயிரத்து 902 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 91ஆயிரத்து 859 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது....

இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலையை தவிர்க்க முடியாது!

டெல்லி: உருமாறுவதன் காரணமாக இந்தியாவில் கொரோனா 3-ஆவது அலையை தடுக்க முடியாது என்று மத்திய அரசு கூறியுள்ளது. எப்போது உருவாகும் என தெரியாததால் 3-வது அலையை எதிர்கொள்ள தயாராக இருக்க...

3 ஆவது முறையாக முதல்வரானார் மம்தா

இந்தியாவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித்  தலைவர் மம்தா பானர்ஜி மேற்குவங்கத்தில் மூன்றாவது முறையாக இன்று முதல்வராக பதவியேற்றுள்ளார். 66...

மராத்தா சமூகத்தினருக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு!

டெல்லி: மராத்தா சமூகத்தினருக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 2018-ம் ஆண்டு மராட்டியத்தில் மராத்தா சமூகத்தினருக்கு 16 சதவீத இடஒதுக்கீடு வழங்க சட்டம் நிறைவேற்றப்பட்டது.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது!

தேவையான பொருட்கள் :கேழ்வரகு அவல் (ஆர்கானிக் கடைகளில் கிடைக்கும்) - ஒரு கப்காய்ந்த மிளகாய் - 3பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகைபல்லு பல்லாக நறுக்கிய தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன்ஒன்றிரண்டாக...

சூப்பரான சிக்கன் ரோஸ்ட்!

தேவையான பொருட்கள்கோழி தனி கறி - 200 கிராம்,மஞ்சள் தூள் - 5 கிராம்,மிளகாய்த்தூள் - 10 கிராம்,மல்லித்தூள் - 10 கிராம்,கரம் மசாலா - 5 கிராம்,தயிர் -...

அநுராதபுரத்தில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் படுகாயம்

தனியார் வங்கி ஒன்றின் ATM இயந்திரத்தில் வைப்பிலிடுவதற்காக கொண்டுவரப்பட்ட பணத்தை கொள்ளையிட முயற்சித்த போதே இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் காவலாளி...

மேலும் பதிவுகள்

பங்களாதேஷ் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட்!

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின், முதல்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி, இன்றைய முதல்நாள்...

தமிழ்நாட்டு மக்களுக்கு உண்மையாக உழைப்பேன்!

தமிழ்நாட்டு மக்களுக்கு உண்மையாக இருந்து உழைப்பேன் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவரும் நிலையில் தி.மு.க. கூட்டணி மாபெரும்...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 02.05.2021

மேஷம்மேஷம்: கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். இதுவரை தடைப்பட்ட வேலைகள் எல்லாம் இனிதே முடியும். பணவரவு திருப்தி தரும். உறவினர்களிடையே மதிப்பு மரியாதை உயரும். ஆடை ஆபரணம் சேரும். வியாபாரத்தில்...

பாலக் பனீர் எப்படி செய்வது?

தேவையான பொருட்கள்பாலக்கீரை - 1 கட்டு,பனீர் - 150 கிராம்,தக்காளி - 1,பச்சை மிளகாய் - 2,வெங்காயம் - 1,பூண்டு - 10 பல்,இஞ்சி - 1 இன்ச்,சீரகம் -...

முடங்கியது கொடிகாமம் பிரதேசம்!

யாழ்ப்பாணம், தென்மராட்சி கொடிகாமம் பிரதேசத்தில் அதிகளவு கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் அங்கு இரண்டு கிராம சேவையாளர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கொடிகாமம் பொதுச்...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்; அரசு அனுமதிக்க வேண்டும்!

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தோரை நினைவு கூர அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டுமென தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கோரிக்கை விடுத்துள்ளார். எதிர்வரும் மே...

பிந்திய செய்திகள்

இந்தியாவில் இருந்து இலங்கைக்கான பயணிகள் விமானம் இடைநிறுத்தம்!

சிவில் விமான சேவைகள் அதிகாரசபை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பைத் தொடர்ந்து உடன் அமுலுக்குவரும் வகையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக...

மூன்றாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார்!

மேற்கு வங்காள மாநிலத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக மம்தா பானர்ஜி முதல்வராகப் பதவியேற்றுள்ளார். கொல்கத்தாவில் ஆளுநர் மாளிகையில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வில், ஆளுநர்...

மாகாண சபைத் தேர்தலினை விரைவில்!

மாகாண சபைத் தேர்தலினை விரைவில் நடத்தாதிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற ஆளும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போதே இந்த...

இலங்கை அணி பங்களாதேஷ் செல்கிறது!

ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கெடுப்பதற்காக இலங்கை அணி பங்களாதேசுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் மே 16ஆம்...

2020ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில்!

மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி மாணவி க. கவினா மாவட்ட மட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.மேலதிக விபரம் காணொளியில்.. https://youtu.be/XjOcMSDYnYc

அமெரிக்கர்கள் யாரும் இந்தியா செல்ல வேண்டாம்; மீறினால் கடும் நடவடிக்கை!

வாஷிங்டன்: அமெரிக்கர்கள் யாரும் இந்தியா செல்ல வேண்டாம் என அமெரிக்க அரசு மீண்டும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவுக்கு அமெரிக்க மக்கள் யாரும் பயணிக்க வேண்டாம் என லெவல்-4 எச்சரிக்கையை...

துயர் பகிர்வு