Saturday, May 18, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா வட இந்தியாவில் சீரற்ற காலநிலையால் 71 பேர் உயிரிழப்பு!

வட இந்தியாவில் சீரற்ற காலநிலையால் 71 பேர் உயிரிழப்பு!

0 minutes read

சீரற்ற காலநிலை காரணமாக இமாச்சலப் பிரதேசத்தின் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அதேபோல் மின்னல் தாக்கத்தினால் இரு சிறுவர்கள் உள்ளிட்ட 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசத்திலும், மின்னல் தாக்கத்தினால் 42 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அலகாபாத்தில் 14 பேரும், ஜெய்ப்பூரில் 12 பேரும் உள்ளடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More