செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா மக்களுக்கு தி.மு.க அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்!

மக்களுக்கு தி.மு.க அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்!

0 minutes read

மக்களுக்கு தி.மு.க அளித்த வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

வேளாண்மைக்கான நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின்னர் முதலமைச்சர் ஏற்புரையாற்றினார்.

இதன்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேலும் கூறியுள்ளதாவது, “தி.மு.க ஆட்சி நூறு நாட்களைக் கடந்தமைக்கு வாழ்த்திய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.

அதேவேளை வாழ்த்த மனமில்லாதவர்களின் வாழ்த்தையும் பெறும் வகையில் இரு மடங்காக எதிர்வரும் காலங்களில் உழைப்போம்.

மேலும் தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிச்சயம் நிறைவேற்றப்படும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.