செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா சட்டப்பேரவை நேரலை ஒளிபரப்பை நாளை முதல் தொடங்க ஆவன செய்ய வேண்டும்!

சட்டப்பேரவை நேரலை ஒளிபரப்பை நாளை முதல் தொடங்க ஆவன செய்ய வேண்டும்!

0 minutes read

சென்னை: சட்டப்பேரவை நேரலை ஒளிபரப்பை நாளை முதல் தொடங்க ஆவன செய்ய வேண்டும் என கமல்ஹாசன் கோரிக்கை வைத்துள்ளார்.

திமுக தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி சட்டப்பேரவை நேரலை ஒளிபரப்பை நாளை முதல் தொடங்க ஆவன செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கோரிக்கை வைத்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.