செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா அசாமில் கனமழை: 11 மாவட்டங்களில் 1.33 இலட்சம் பேர் பாதிப்பு!

அசாமில் கனமழை: 11 மாவட்டங்களில் 1.33 இலட்சம் பேர் பாதிப்பு!

0 minutes read

இந்த வெள்ள அனர்த்தத்தில் சிக்கியிருந்த 1.33 இலட்சம் பேர், பாதுகாப்பான இடங்களில் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் குறித்த வெள்ள அனர்த்தத்தில் இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்பதுடன் 16 சாலைகள் சேதம் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.