Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா வங்கிகள் கடனுதவி வழங்குவதை முறையாக செயல்படுத்த வேண்டும்!

வங்கிகள் கடனுதவி வழங்குவதை முறையாக செயல்படுத்த வேண்டும்!

0 minutes read

டெல்லி: வங்கிகள் கடனுதவி வழங்குவதை முறையாக செயல்படுத்த வேண்டும் என ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தியுள்ளார்.

கொரோனா சூழலால் பாதிக்கப்பட்ட சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு தேவையான கடனுதவி வழங்கப்பட்டது.

அனைத்து பகுதிகளிலும் உள்ள அனைவருக்கும் வாங்கி சேவை கிடைக்க வேண்டும் என அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More