Sunday, October 17, 2021

இதையும் படிங்க

இந்த அரசாங்கத்தால் நாட்டை முறையாக ஆளமுடியாது!

2015 இல் நாட்டை விட்டு ஓடியவர்களே இன்று மீண்டும் ஆட்சியில் உள்ளனர். இது நொண்டி அரசாங்கம். இந்த அரசாங்கத்தால் நாட்டை முறையாக ஆளமுடியாது.” என்று ஜனநாயக மக்கள் முன்னியின் பிரதித்...

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்-க்கு டெங்கு!

டெல்லி: உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்-க்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ள டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை, அவரது உடல்நலம்...

நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை ஆண்டு இறுதிக்குள் நிறைவுசெய்யுமாறு அறிவுறுத்தல்!

அபிவிருத்தி திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை மீண்டும் திறைசேரிக்கு அனுப்புவதற்கு பதிலாக ஆண்டு இறுதிக்குள் அபிவிருத்தி திட்டங்களை நிறைவுசெய்யுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின்...

இறுதிப் போட்டியில் இந்தியா- நேபாளம் | இன்யைதினம் பலப்பரீட்சை

5 நாடுகள் பங்கேற்றிருந்த 13 ஆவது தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளனங்களின் சம்பியன்ஷிப் தொடரின் தீர்மானமிக்க இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நேபாள கால்பந்தாட்ட அணிகள் இன்றைய தினம் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 

அதிபர் – ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு உடன்தீர்வை வழங்குக| இராதாகிருஷ்ணன்

அதிபர் - ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு உடன் தீர்வை வழங்குமாறு வலியுறுத்துகின்றோம் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

சிறுவர்களிடையே பரவும் ஒருவகை நோய் | அதிதீவிர சிகிச்சை பிரிவில் 6 சிறுவர்கள் | இருவர் பலி

கொவிட் தொற்றின் பின்னர் சிறுவர்களுக்கு ஏற்படக் கூடிய பல உறுப்பு அழற்சி நோய் நிலைமை (மிஸ்-சி) ஏற்படும் வீதம் கடந்த ஒரு வார...

ஆசிரியர்

இந்தியாவில் எதிர்வரும் காலங்கள் அவதானம் மிக்கவை : மத்திய அரசு அறிவுறுத்தல்!

இந்தியாவில் தற்போது கொரோனா தொற்று வீழ்ச்சி அடைந்து வருகின்ற நிலையில், எதிர்வரும் காலங்களில் பண்டிகை காலம் ஆரம்பமாகும் என்பதால் அவதானமாக இருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைமை இயக்குனர் பலராம் பார்கவா, மற்றும் வி.கே.பால் ஆகியோர் அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

பண்டிகைக் காலங்களில் கொரோனா தாக்கம் அதிகரிக்கும் என்பதால் மக்கள் அவதானமாக பயணங்களை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர். அதேபோல் கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளதுடன், தடுப்பூசியின் முக்கியத்துவத்தையும் எடுத்துக்கூறியுள்ளனர்.

மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 20 சதவீதமானோர் 2 டோஸ் தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர்கள் 62 சதவீதமானோர் ஒரு டோஸ் மட்டும் செலுத்திக் கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

இதையும் படிங்க

நிர்வாண மனிதர்கள் | துவாரகன்

வெட்கப்படவேண்டியது நீங்கள்தான்.உங்கள் நிர்வாணம்தான்வீதியெங்கும் மிதக்கிறது. மண்ணைக் கிளறிவெற்றிலைக்காவி தெரியச் சிரிக்கும்உ ழைப்பாளியும்உங்களைப் பற்றித்தான்கேலி பேசுகிறான்.இதைவிடஓட்டைச் சிரட்டைக்குள்சீவனை விட்டிருக்கலாம்என்கிறாள் அம்மா.

ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

திருவனந்தபுரம்: ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. இதனையடுத்து, பக்தர்கள் அக்டோபர் 21ம் தேதி வரை தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவார்கள். அதில், முன்பதிவு...

புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சு!

நாட்டில் தடை செய்யப்பட்ட நாடு கடந்த தமிழ் அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தையை நடத்தப்போவதில்லை என அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. உள்நாட்டுப் பிரச்சனைகள் உள்ளக பொறிமுறையின் ஊடாக தீர்க்கப்பட...

நாட்டில் மேலும் 23 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!

நாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் 23 பேர் நேற்று (15) உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின்...

எம்.ஏ.சுமந்திரன் அறிவித்த போராட்டங்கள் –மாவை தலைமையில்!

வடக்கு, கிழக்கில் விவசாயிகள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளை முன்னிறுத்தி நாளையும் நாளை மறுதினமும் நடத்தப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அறிவித்துள்ள போராட்டங்களுக்கு...

தேசிய காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என மூத்த தலைவர்கள் வலியுறுத்தியது பற்றி பரிசீலிப்பேன்!

டெல்லி: தேசிய காங்கிரஸ் தலைவராக மீண்டும் பொறுப்பேற்க வேண்டும் என்று மூத்த தலைவர்கள் வலியுறுத்தியது பற்றி பரிசீலிப்பேன் என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்றுக்கொண்ட ராகுல்...

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்-க்கு டெங்கு!

டெல்லி: உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்-க்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ள டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை, அவரது உடல்நலம்...

நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை ஆண்டு இறுதிக்குள் நிறைவுசெய்யுமாறு அறிவுறுத்தல்!

அபிவிருத்தி திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை மீண்டும் திறைசேரிக்கு அனுப்புவதற்கு பதிலாக ஆண்டு இறுதிக்குள் அபிவிருத்தி திட்டங்களை நிறைவுசெய்யுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின்...

ரொமாண்டிக் பேண்டஸி படத்தில் சமந்தா!

முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ், விஷால் உள்ளிட்ட பலருடன் சேர்ந்து நடித்தவர் சமந்தா. தற்போது விக்னேஷ் சிவனின் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ மற்றும் தெலுங்கு படத்திலும்...

மேலும் பதிவுகள்

கோவாவில் தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியமைக்க விரும்புகிறோம்!

கோவா: கோவாவில் தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியமைக்க விரும்புகிறோம் என பா.ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அமித்ஷா தெரிவித்துள்ளார். கோவா மாநிலத்தில் அடுத்த வருடம் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது....

வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்தில் கவுதம் மேனனுக்கு இப்படி ஒரு வேடமா?

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம்வரும் வெற்றிமாறன் தற்போது சூரி நாயகனாக நடிக்கும் ‘விடுதலை’ என்கிற படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து...

இலங்கையில் மழையுடனான காலநிலை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும்!

குறிப்பாக சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அத்தோடு, மேல், வடமேல்...

ஐ.பி.எல்.: டெல்லியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது கொல்கத்தா அணி!

ஐ.பி.எல். ரி-20 தொடரின் இறுதிப் போட்டிக்கான இரண்டாவது தகுதிப் போட்டியில், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 3 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. சார்ஜாவில் நேற்று...

‘அரண்மனை 3’ பட ஷூட்டிங்கின் போது நடந்த சுவாரஸ்ய சம்பவம்!

சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா, ராஷிகன்னா, ஆண்ட்ரியா, சாக்‌ஷி அகர்வால், விவேக் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘அரண்மனை 3’. அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் சார்பில் குஷ்பு தயாரித்திருக்கும் இப்படத்தை உதயநிதி...

விவசாயிகள் மற்றும் மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நீதி கோரி போராட்டம்!

எதிர்வரும் 17 மற்றும் 18 திகதிகளில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் விவசாயிகள் மற்றும் மீனவர்கள் தொடர்பாக உள்ள பிரச்சினைகளுக்கு நீதி கோரி போராட்டங்களை நடத்த தீர்மானித்துள்ளோம் என தமிழ் தேசிய...

பிந்திய செய்திகள்

துயர் பகிர்வு