Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா இந்திய ஜனாதிபதிக்கு 2வது முறையாக கண்புரை ஆபரேஷன்!

இந்திய ஜனாதிபதிக்கு 2வது முறையாக கண்புரை ஆபரேஷன்!

0 minutes read

புதுடெல்லி: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு, அவரின் 2 கண்களிலும் புரை நோய் தாக்கி இருந்தது. டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சமீபத்தில் அவருக்கு ஒரு கண்ணில் இருந்த புரை, அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.

இந்நிலையில், மற்றொரு கண்ணில் இருந்த புரையை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சை, இதே மருத்துவமனையில் நேற்று நடைபெற்றது.

ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. ஜனாதிபதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுவிட்டார்,’ என கூறப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More