செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா கர்நாடகா மாநிலத்தில் திடீர் நிலநடுக்கம்!

கர்நாடகா மாநிலத்தில் திடீர் நிலநடுக்கம்!

0 minutes read

கர்நாடகா மாநிலம்- கலபுர்கி மாவட்டத்தில் திடீர் நிலநடுக்கம் நேற்று (திங்கட்கிழமை) ஏற்பட்டது.

நேற்று இரவு 9.54 மணிக்கு ஏற்பட்ட நில நடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 4 புள்ளி 1 ஆக பதிவாகியுள்ளதாக புவியியல் மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கலபுரகி நகரப் பகுதிகளில் கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் வீட்டை விட்டு வெளியேறி இருந்ததாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 11 நாட்களில் 4-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் எல்லையோர மாவட்டமான கலபுர்கியில் நில அதிர்வு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.