செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா இந்தியாவில் கொரோனா உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இந்தியாவில் கொரோனா உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

0 minutes read

இந்தியாவில் நேற்று (புதன்கிழமை) 1 இலட்சத்து 72 ஆயிரத்து 433 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 18 இலட்சத்தைக் கடந்துள்ளது. இவர்களில் 3 கோடியே 97 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இதுவரை குணமடைந்துள்ளனர்.

அதேநேரம் 15 இலட்சத்து 33 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும் நேற்று மாத்திரம் 991 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 98 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.