செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகளை பரிந்துரை செய்தது கொலீஜியம்!

டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகளை பரிந்துரை செய்தது கொலீஜியம்!

0 minutes read

டெல்லி உயர் நீதிமன்றத்தில் 60 நீதிபதி பணியிடங்கள் காணப்படுகின்றது. ஆனால் தற்போது 30 பேர் மாத்திரமே பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் கொலீஜியம், மாவட்ட நீதிபதிகளாக பணியாற்றி வரும் ஆறு பேரை, டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

தெலுங்கான உயர் நீதிமன்றத்திற்கு 12 பேரையும், பாட்னா உயர் நீதிமன்றத்திற்கு ஒருவரையும், நீதிபதிகளாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.