செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா குவாட் மாநாடு இன்று ஆரம்பம்!

குவாட் மாநாடு இன்று ஆரம்பம்!

0 minutes read

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், அவுஸ்ரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்கும் குவாட் மாநாடு இன்று ஆரம்பமாகவுள்ளது.

கொரோனா தடுப்பூசி விநியோகம், பயங்கரவாதம், பருவநிலை மாற்றம் குறித்து இதன்போது விவாதிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன், மேலும் பல முக்கிய விடயங்கள் குறித்தும் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.