செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா கோவா, உத்தரகாண்ட் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஆரம்பம்!

கோவா, உத்தரகாண்ட் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஆரம்பம்!

0 minutes read

கோவாவில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு இன்று ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குபதிவு ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

இந்த தேர்தலில் பா.ஜ.க, காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமூல் காங்கிரஸ் என 4 முக்கிய கட்சிகள் களமிறங்கியுள்ளன.

இதேபோல் உத்தரகாண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்று வருகின்றது.

இதனையடுத்து குறித்த பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.