Tuesday, May 7, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா Youtube இன் புதிய CEO ஆக இந்தியர் நீல் மோகன்

Youtube இன் புதிய CEO ஆக இந்தியர் நீல் மோகன்

1 minutes read

Google நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக இந்தியர் சுந்தர் பிச்சை இருந்துவரும் நிலையில், தற்போது Youtube நிறுவனத்தின் தலைமை அதிகாரியாகவும் (CEO) ஓர் இந்தியர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Youtube நிறுவனத்தின் CEO ஆக 09 ஆண்டு காலம் பதவி வகித்து வந்த சூசன் வோஜ்சிக்கி அப்பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். உடல்நலக் குறைவு காரணமாகவே அவர் இந்த முடிவுக்கு வந்துள்ளார்.

இந்நிலையில், Youtube நிறுவனத்தின் புதிய தலைமை அதிகாரியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நீல் மோகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

கூகுளின் ஆரம்பகால ஊழியரான அவர், தாய் நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனத்தில் சுமார் 25 வருடங்களாக பணியாற்றி வருகின்றார்.

இந்நிலையிலேயே, Youtube இன் தலைமை அதிகாரியாக நீல் மோகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More