Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா முதலீட்டை மேற்கொள்ள உலக நாடுகளுக்கு ஆஸி. அழைப்பு

முதலீட்டை மேற்கொள்ள உலக நாடுகளுக்கு ஆஸி. அழைப்பு

0 minutes read

தமது அரசாங்கம் மேலும் பல நாடுகளோடு வர்த்தகத்தையும் நேரடி முதலீட்டையும் பகிர்ந்துகொள்ள விரும்புவதாக ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்ட்டனி ஆல்பனீசி (Anthony Albanese) தெரிவித்தார்.

சிட்னி நகரில் நடைபெறும் இரண்டு நாட்கள் வர்த்தக மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அவர் மேற்படி தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளில் சீனா முதலிடத்தில் உள்ளது. எனினும், கடந்த சில ஆண்டுகளாக சீனாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கு இடையே உறவு சுமுகமாக இல்லை என தெரியவருகிறது.

இந்நிலையில், இந்தியாவுடன் ஆஸ்திரேலியா நெருக்கத்தை நாடுவதாக தெரிவிக்கப்படுகிறது. அஸ்திரேலியாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா ஆறாவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More