செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் இங்கிலாந்தில், ஆயிரக்கணக்கான இளநிலை மருத்துவர்கள் வேலை நிறுத்தம்

இங்கிலாந்தில், ஆயிரக்கணக்கான இளநிலை மருத்துவர்கள் வேலை நிறுத்தம்

0 minutes read

சம்பள உயர்வுக் கோரி இங்கிலாந்தின் அரச வைத்தியசாலைகளில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான இளநிலை வைத்தியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளதால், நோயாளிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பணவீக்கம் அதிகரிப்பு, பணிச்சுமை, ஊதியக்குறைப்பு, பணி பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து தேசிய மருத்துவ சேவையின் மருத்துவ பணியாளர்கள் மூன்று நாள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அரச வைத்தியசாலைகளில் பணியாற்றுபவர்களில் 45 சதவீதம் பேர் இளநிலை வைத்தியர்கள் என்பதால், அவசரகால மருத்துவச் சேவைகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.