6
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குழுவொன்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்க ஜெனிவாவுக்குப் பயணமாகின்றது. இந்தத் தகவலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா வெளியிட்டுள்ளார்.
ஜெனிவாவுக்கு 5 பேர் கொண்ட குழுவை அனுப்புவதென்று தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் கொழும்பில் நடந்த கூட்டத்திலேயே முடிவு செய்யப்பட்டுள்ளது.
