செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அரசாங்கத்தை வீழ்த்தும் நடவடிக்கைகளில் இறுதிக் கட்டம் | மஹிந்த ராஜபக்ஸ

அரசாங்கத்தை வீழ்த்தும் நடவடிக்கைகளில் இறுதிக் கட்டம் | மஹிந்த ராஜபக்ஸ

0 minutes read

பிரதமருக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் தாம் உள்ளிட்ட அனைத்து ஒன்றிணைந்த எதிரணியின் உறுப்பினர்களும் கையெழுத்திட தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, அரசாங்கத்தை வீழ்த்தும் நடவடிக்கைகளில் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை அடுத்த வாரத்தில் கொண்டு வர உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்போது தமக்கு பாரிய பணிகளை செய்ய வேண்டிய நிலைமை இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.