12

தமிழ் தேசிய கூட்டமைப்பின் அலுவலகத்திலும் தைப்பொங்கல் நிகழ்வுகள்இடம்பெற்றது.
கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழரசு கட்சியின் அலுவலகத்தில் இன்று காலை பொங்கல் பொங்கி தைத்திருநாள் நிகழ்வுகள் இடம்பெற்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தலைமையில் இடம்பெற்ற பொங்கல் நிகழ்வில் கட்சி முக்கியஸ்தர்கள், அமைப்பாளர்கள் என பலர் கலந்த கொண்டனர்.